உச்சநீதிமன்றம் ஒப்புதல்: அமலுக்கு வந்த மசோதாக்கள் என்னென்ன?

1.தமிழ்நாடு பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா: துணைவேந்தர்கள் நியமன அதிகாரத்தை ஆளுநரிடமிருந்து முதல்வருக்கு மாற்றிட வழிவகை.

2.சென்னை பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா: சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன அதிகாரத்தை மாற்றிட வழிவகை.

3.பெரியார் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா: பெரியார் பல்கலைக்கழக நிர்வாக அமைப்பில் மாற்றங்களை கொண்டுவர வழிவகை.

4.அண்ணா பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா: அண்ணாபல்கலைக்கழக துணைவேந்தர் நியமன அதிகாரத்தை முதல்வருக்கு வழங்கிட வழிவகை.

5.தமிழ்நாடு மருத்துவ பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா: மருத்துவ பல்கலைக்கழக நிர்வாக மாற்றங்களை ஏற்படுத்திட வழிவகை.

  1. தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா: ஆசிரியர் கல்வி பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் மாற்றம் செய்ய வழிவகை.
  2. தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா: திறந்தநிலை பல்கலைக்கழக நிர்வாக அமைப்பில் மாற்றங்கள் கொண்டுவர வழிவகை.

8.தமிழ்நாடு சட்டப் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா: சட்டப் பல்கலைக்கழக துணைவேந்த நியமன அதிகாரத்தை முதல்வருக்கு வழங்க வழிவகை.

9.தமிழ்நாடு தொழில்நுட்ப பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா: தொழில்நுட்ப பல்கலைக்கழக நிர்வாக அமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்த வழிவகை.

10.தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா: வேளாண் பல்கலை. துணைவேந்தர் நியமன அதிகாரத்தை முதல்வருக்கு வழங்க வழிவகை.

Exit mobile version