செந்தில் பாலாஜி வழக்கில் திடீர் திருப்பம்… அமலாக்கத்துறை அடுத்த ஆக்சன்..தம்பியை தட்டி தூக்கிய சம்பவம்! மொத்தமும் முடிந்தது!
சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் உள்ளிட்ட 13 பேருக்கு கூடுதல் குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்பட்டன. ...