முதல்வர் ஸ்டாலினின் இரும்புக்கரம் எங்கே.. திமுகவை வெளுத்து வாங்கிய அண்ணாமலை..
முதல்வர் ஸ்டாலினின் இரும்புக்கரம் நீதியை நிலை நாட்டுவதற்கு பதில் உண்மையை மறைக்கவே பயன்படுத்தப்படுகிறது என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: தமிழகத்தில் தி.மு.க., ஆட்சியில் ...