தி.மு.க அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை! கனிமொழிக்கும் இதற்கும் சம்பந்தமில்லை!
தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்குகளிலிருந்து தப்பிவிட்டார்” என்ற செய்தி உண்மையில்லை. ஒரே ஒரு 420 வழக்கில் ‘சமரசம்’ என்ற பெயரில் வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது. ...