Wednesday, June 18, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

தமிழக மக்களுக்கு ஓர் அதி முக்கிய வேண்டுகோள் மற்றும் ஒரு முக்கிய எச்சரிக்கை! 10 நாட்களுக்கு நாம் என்ன செய்யலாம் !

Oredesam by Oredesam
March 24, 2020
in செய்திகள்
0
கொரோனா வைரஸ் அனைத்து மாவட்டங்களில் அவசர உதவி அழைப்பு எண்.
FacebookTwitterWhatsappTelegram

1) பால் பாக்கெட்டுகளை நன்கு கழுவிய பின் வீட்டிற்குள் கொண்டு வரவும். சாப்பிடும் முன் கைகளை சுத்தமாக சோப்பு போட்டு கழுவவும்.

  1. செய்தித்தாள்களை வாங்குவதை நிறுத்திக்கொள்வது நல்லது. தவிர்க்க முடியாமல் வாங்கவேண்டிய சூழல் இருந்தால் சூரிய வெளிச்சத்தில் ஒருபகல் நன்கு காயவைத்து அந்த தாளில் துளியளவும் ஈரப்பதம் இல்லை என்பதை உறுதி செய்த பின். அடுத்த நாள் அதை படிக்கலாம். செய்திகளை ஒருநாள் தாமதமாக படிப்பதால் எதுவும் ஆகிவிடப்போவதில்லை.

3.அஞ்சல்கள், கடிதங்கள், பார்சல்களை வைப்பதற்கு தனியான கலன்களை ( tray) பயன்படுத்துங்கள் அவற்றை 24 மணி நேரத்திற்கு பின்னரே எடுக்க வேண்டும். அதுவரை அவற்றைத் தொட வேண்டாம்.

READ ALSO

“கண்டனம்” என்பதற்கு பதிலாக “காண்டம்” என ட்வீட் செய்த பாகிஸ்தான் பிரதமர்.. நெட்டிசன்கள் கிண்டல்..! இப்படி ஆளை வச்சுகிட்டு என்ன செய்ய?

9 அணு சக்தி விஞ்ஞானிகளின் கதையை முடித்த இஸ்ரேல் .. ஈரானுக்கு மிகப்பெரிய அடி! ஈரானின் அடிமடியில் கை வைத்த மொசாத்.!

  1. தலைவாசல் கதவு, கைப்பிடி ஆகியவற்றை தேவையில்லாமல் யாரையும் தொட அனுமதிக்க வேண்டாம் நீங்களும் அவற்றைத் தொட்டுவிட்டால் கைகளை சுத்தமாக கழுவவும். அழைப்புமணிக்கான பொத்தான்களை பாதுகாப்பான முறையில் சுத்தம் செய்யவும்.

5.ஆன்லைனில் எதையும் வாங்க வேண்டாம். முக்கியமாக உணவுப்பொருட்களை.

6.காய்கறிகளையும் பழங்களையும் வாங்கிய பின் நன்றாக சுத்தம் செய்தபின் வீட்டிற்குள் கொண்டு செல்லவும்.

7.ரிமோட், தொலைபேசி, கைபேசி போன்ற கைகளால் தொட்டு பயன்படுத்தும் மின்னனு பொருட்களை ஒரு நாளைக்கு ஒரு முறையாவது பாதுகாப்பான முறையில் சோப்பு ஆயில் போன்றவற்றால் சுத்தம் செய்யவும்.

  1. நீங்கள் வீட்டில் இருந்தாலும் அலுவலகங்களில் இருந்தாலும் கண்டிப்பாக ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை கைகளை நன்றாக சுத்தமாக கழுவுங்கள்.

9.பொதுப்போக்குவரத்தை முற்றிலும் தவிருங்கள் ஓலா,உபர் போன்றவற்றின் வாடகை கார்கள் போன்றவற்றை பயன்படுத்துவதைத் தவிருங்கள். தவிர்க்க முடியாத சூழலில் மட்டும் பயணத்தை மேற் கொள்ளுங்கள்.

10.உடற்பயிற்சிகூடங்கள், நீச்சல்குளங்கள் போன்றவற்றைத் தவிர்க்கவும். உடற்பயிற்சியை தவிர்க்க இயலாதவர்கள் நல்ல காற்றோட்டமுள்ள உலர்ந்த இடத்தில் போதுமான பாதுகாப்பை உறுதி செய்தபின் உடற்பயிற்சி செய்யுங்கள்.

  1. நடனம், இசை போன்ற பயிற்சி வகுப்புகளையும் பள்ளிகளில், வீடுகளில் நடத்தப்படும் சிறப்பு மற்றும் மாலை நேர வகுப்புகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.
  2. அலுவலகம், கடைவீதி போன்ற இடங்களுக்கு வீட்டின் வெளியே சென்று வருபவர்கள் வீட்டிற்குள் வரும்போது துணிகளை களைந்து துவைக்க தண்ணீரில் வைத்து விட்டு. கைகளை சுத்தமாக கழுவிவிட்டு வெந்நீரில் வாய் கொப்பளித்து விட்டு வீட்டிற்குள் நுழையவும்.

13.மிகவும் முக்கியமானது உங்கள் கைகளால் முகம், கண், வாய், மூக்கு போன்றவற்றை தேவையில்லாமல் தொடாதீர்கள் தவிர்க்க முடியாத சூழலில் கைகளை நன்றாக சுத்தமாக கழுவிய பின் தொடவும்.

  1. மூத்த குடிமக்கள் வழக்கமாக நடைபயிற்சி போன்றவற்றிற்கு கூட்டமாக செல்வதைத் தவிர்க்கவும் தேவைப்பட்டால் உடற்பயிற்சி களையே முற்றிலும் தவிர்க்கவும்.
  2. உங்கள் வீட்டிற்கு வழக்கமான வேலைகளுக்காக வரும் வெளியாட்களை கூடுமானவரை தவிர்க்கவும் தவிர்க்க முடியாத சூழலில் கை கால்களை நன்றாக கழுவிய பின் போதுமான பாதுகாப்புடன் வீட்டிற்குள் அனுமதிக்கவும்.
  3. தும்மும்போதும் இருமும் போதும் கைக்குட்டையால் வாயையும் மூக்கையும் மூடிக் கொள்ளவும். (அதற்காக வாயை இரு உதடுகளையும் சேர்த்து இருக்கமாக மூடிக் கொள்ளக்கூடாது) வாய், மூக்கு வழியாக சளி , உமிழ்நீர் போன்றவை காற்றில் கலந்து விடாதபடி துணியால் மூடிக் கொள்ள வேண்டும்.

அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரமிது கூடிய விரைவில் நாம் பாதிப்பின் மூன்றாம் நிலைக்குள் செல்லவிருக்கிறோம். பாதிக்கப்பட்டவர் களிடமிருந்து நேரடி சமூகத் தொடர்பை துண்டித்துக் கொள்வதுதான் தற்போதைய தேவை.

கிருமி தொற்று சங்கிலியை 15 நாட்களுக்கு முற்றிலுமாக உடைத்து விட்டாலே போதும்.

Share115TweetSendShare

Related Posts

condemn Pakistan
உலகம்

“கண்டனம்” என்பதற்கு பதிலாக “காண்டம்” என ட்வீட் செய்த பாகிஸ்தான் பிரதமர்.. நெட்டிசன்கள் கிண்டல்..! இப்படி ஆளை வச்சுகிட்டு என்ன செய்ய?

June 16, 2025
இஸ்ரேலின் லிஸ்டில் அணு ஆராய்ச்சி மையம்..கதறும் ஈரான்.. அணு ஆலைகளை மூடியது ஈரான்..
உலகம்

9 அணு சக்தி விஞ்ஞானிகளின் கதையை முடித்த இஸ்ரேல் .. ஈரானுக்கு மிகப்பெரிய அடி! ஈரானின் அடிமடியில் கை வைத்த மொசாத்.!

June 15, 2025
மகாத்மா காந்தி
இந்தியா

மோசடி வழக்கில் மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேத்திக்கு 7 ஆண்டு சிறை… அட கொடுமையே… இது என்ன காந்திக்கு வந்த சோதனை!

June 15, 2025
Israel
உலகம்

ஈரானை அடிப்பதற்கு முன் சபதமேற்ற இஸ்ரேல் பிரதமர்.. சுவர் இடுக்கில் ‛பைபிள் வசனம்’. வைத்து வழிபாடு! வைரலாகும் போட்டோ!.

June 14, 2025
ஈரானின் ஒட்டுமொத்த ஏவுகணைகளை நொறுக்கிய இஸ்ரேலின் தரமான சம்பவம்..
உலகம்

3ம் உலகப்போர் தொடங்கிவிட்டதா .. இனி தடுக்கவே முடியாது? என்ன நடக்கிறது உலக அரசியலில்?’

June 14, 2025
🔴 ஏர் இந்தியா விமான விபத்து – 133 பேர் இறந்ததாக தகவல் ! இதுவரை உள்ள தகவல்கள்
இந்தியா

அன்றே கணித்த ஜோதிடர் ஷெல்வி.. விமான விபத்து நடக்கப்போகுது.. இன்னும் என்ன என்ன நடக்க போகிறது? பாருங்க! Ahmedabad plane crash

June 14, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

congress

குஜராத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் காணவில்லை ! கரையும் காங்கிரஸ்!

March 16, 2020
கோவை குண்டுவெடிப்பு குற்றவாளி பக்ருதீன் ஆடு திருடிய தகராறில் அடித்து கொலை..அபுதாகிர், உள்ளிட்ட மூவர் கைது!

கோவை குண்டுவெடிப்பு குற்றவாளி பக்ருதீன் ஆடு திருடிய தகராறில் அடித்து கொலை..அபுதாகிர், உள்ளிட்ட மூவர் கைது!

November 24, 2021

ஆம்னெஸ்டி கதை முடியவில்லை… இனிதான் ஆரம்பமே!

October 1, 2020
உச்சநீதிமன்றம் இனி சென்னையில் தரமான முடிவு! பிரதமருக்கு குவியும் பாராட்டுக்கள்!

உச்சநீதிமன்றம் ஒப்புதல்: அமலுக்கு வந்த மசோதாக்கள் என்னென்ன?

April 8, 2025

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • “கண்டனம்” என்பதற்கு பதிலாக “காண்டம்” என ட்வீட் செய்த பாகிஸ்தான் பிரதமர்.. நெட்டிசன்கள் கிண்டல்..! இப்படி ஆளை வச்சுகிட்டு என்ன செய்ய?
  • 9 அணு சக்தி விஞ்ஞானிகளின் கதையை முடித்த இஸ்ரேல் .. ஈரானுக்கு மிகப்பெரிய அடி! ஈரானின் அடிமடியில் கை வைத்த மொசாத்.!
  • மோசடி வழக்கில் மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேத்திக்கு 7 ஆண்டு சிறை… அட கொடுமையே… இது என்ன காந்திக்கு வந்த சோதனை!
  • ஈரானை அடிப்பதற்கு முன் சபதமேற்ற இஸ்ரேல் பிரதமர்.. சுவர் இடுக்கில் ‛பைபிள் வசனம்’. வைத்து வழிபாடு! வைரலாகும் போட்டோ!.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x