வெள்ளை போர்டில் மட்டும் தான் இலவசம்..மினி பேருந்தில் கட்டணம் உயர்வா? பெண்களுக்கு அதிர்ச்சி அளித்த டிக்கெட் விலை!
வெள்ளை பேருந்தில் மட்டும் தான் பெண்களுக்கு இலவசமா மற்ற நகரமற்றும் மினி பேருந்தில் கிடையாதா என பெண்கள் வருத்தம் அடைந்துள்ளார்கள். அதுவும் வெள்ளை போர்டு பேருந்துகள் அதிகமாக ...