அண்ணாமலை போட்ட போடு… பொங்கல் தொகுப்பில் ஊழல்… சிறைக்கு செல்லும் ஊழல் அமைச்சர்களில் முதல் நபர் காந்தி….
பொங்கல் தொகுப்புத் திட்டத்தில் ஊழல் செய்துவரும் அமைச்சர் ஆர். காந்தி பதவி விலக வேண்டுமென தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் ...