திணறிய கிளாம்பாக்கம்.. ரோட்டில் இறங்கிய மக்கள்… ஸ்டாலின் அரசை கிழித்து தொங்கவிட்ட சம்பவம்!
சென்னை கிளாம்பாக்கத்தில் அவசர அவசரமாக திறக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் போதிய பேருந்து வசதிகள் இல்லை என்று கூறி பயணிகள் மறியலில் ஈடுபட்டுள்ள சம்பவம் அனைவரது ...










