தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு கிடுக்கிப்பிடி! கேபிள் தொலைக்காட்சி நிறுவன சட்டம் திருத்தம்!
கேபிள் தொலைக்காட்சி நிறுவன சட்டம், 1995-ல் குறிப்பிட்டுள்ளவாறு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகள் குறித்த மக்களின் குறைகள்/புகார்களை தீர்த்து வைப்பதற்கான சட்டப்பூர்வ வழிமுறையை வழங்குவதற்காக, கேபிள் தொலைக்காட்சி நிறுவன ...