சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்கிறது! உட்கட்சி பூசல் உச்சத்தில்! அச்சத்தில் தலைமை காங்கிரஸ்!
ராஜஸ்தான், பஞ்சாப்பைத் தொடர்ந்து காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கரில் தற்போது அந்த மாநில முதல்வருக்கும், சுகாதாரத்துறை அமைச்சருக்கும் இடையேயான உட்கட்சிப்பூசல் விவகாரம் பூதாகரமாக வெடித்திருக்கிறது. பஞ்சாபில் கேப்டன் அம்ரீந்தர் ...