நள்ளிரவில் பிரதமர் மோடியை சந்தித்த சுவேந்து அதிகாரி! பிரதமருக்கு மாம்பழம் அனுப்பி தூது விடும் மம்தா! மேற்கு வங்கத்தில் ஆட்சி இருக்குமா?
நள்ளிரவு 11 மணி அளவில் பிரதமர் மோடி அவருடைய இல்லத்தில் வை த்து சுவேந்து அதிகாரியை சந்தித்து இருக்கிறார்.பிரதமர் நள்ளிரவில் ஒரு மாநில எதிர்கட்சி தலைவரை சந்தித்து ...










