வருகிறான் தேஜஸ் எனும் அசுரன்! இந்திய வான்படையின் பாரம்பரியத்திற்கு புதிய பரிமாணம்! மிரளும் உலக நாடுகள்!
நம் நாட்டுக்கு 5ம் தலைமுறையை சேர்ந்த எஃப் 35 ரக போர் விமானத்தை தருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். ஆனால் இது இன்னும் அதிகாரப்பூர்வமாக ...










