மாரிதாஸ் மீண்டும் மேலும் ஒரு வழக்கில் கைது!
கொரோனா பரவலை முன்வைத்து மதமோதலை ஏற்படுத்தும் வகையில் வீடியோ வெளியிட்ட வழக்கில் குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தை முன்வைத்து மாரிதாஸ் சமூக வலைதளங்களில் சில கருத்துகளைப் பதிவிட்டிருந்தார். தமிழக ...
கொரோனா பரவலை முன்வைத்து மதமோதலை ஏற்படுத்தும் வகையில் வீடியோ வெளியிட்ட வழக்கில் குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தை முன்வைத்து மாரிதாஸ் சமூக வலைதளங்களில் சில கருத்துகளைப் பதிவிட்டிருந்தார். தமிழக ...
கடந்த வாரம் நான் அர்னாப் கோஸ்வாமியுடன் கலந்துக்கொண்ட ஆங்கில ஊடகமான Republic தொலைகாட்சி விவாதத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை குறித்து ""An incompetent Chief Minister(MK ...
கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டையை அடுத்த வீராரெட்டிகுப்பம் கிராமத்தில், அமலா சிறுவர், சிறுமிகள் காப்பகம் மற்றும் தனியார் பள்ளி நடத்தி வருபவர் ஜேசுதாஸ் ராஜா (65).இங்கு சிறுவர், சிறுமியர் ...
கோவையில் பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த காங்கிரஸ் கட்சியின் மாவட்ட இளைஞரணி துணை தலைவரை காவல்துறையினர் கைது செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கோவை குனியமுத்தூர் கே.ஜி.கே. ...
நெல்லையில் பாஜக பிரமுகரை தாக்கிய திமுக எம்பி ஞானதிரவியம் அவரது மகன்கள் ஆதரவாளர்கள் என 30 பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது நெல்லை மாவட்டம் ...
ஊரக உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க.,கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு, மாவட்ட அளவில் இடபங்கீடுதருவது குறித்த பேச்சில், சுமூக முடிவு எட்டப்படவில்லை. அதனால், காங்கிரஸ்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள், தனித்துபோட்டியிட ...
இன்று காலை சமூக ஊடகத்தில் வெளியான கட்சியின் மாநில பொதுச்செயலாளர் திரு கே டி ராகவன் அவர்கள் சம்பந்தப்பட்ட வீடியோ குறித்த,செய்திகளை அறிந்தேன். இந்த வீடியோவை வெளியிட்ட ...
நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ராதிகா சாஸ்திரியின் ஆட்டோ அவசர கால ஊர்தி சேவையின் முன்முயற்சியை பிரதமர் நரேந்திர மோடி தமது மனதின் குரல் நிகழ்ச்சியில் இன்று குறிப்பிட்டு அவருக்கு பாராட்டு தெரிவித்தார். “மலைப் பிரதேசங்களில் வசிக்கும் நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்காக அவர்களுக்கு எளிதான போக்குவரத்து வசதியை ஏற்படுத்தித் தருவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம். ராதிகா, குன்னூரில் ஓர் உணவகத்தை நடத்தி வருகிறார். ஆம்புரெக்ஸ் என்ற இந்த சேவையைத் தொடங்குவதற்காக உணவகத்தைச் சேர்ந்த தமது நண்பர்களிடம் அவர் நிதி உதவியைப் பெற்றார். இன்று, நீலகிரி மலைப்பிரதேசத்தில் 6 அவசர சிகிச்சை ஊர்திகள் இயங்குவதுடன், அவசர நிலையின்போது தொலைதூரத்தில் வசிக்கும் நோயாளிகளுக்கு இவை மிகவும் உதவிகரமாக உள்ளன. தூக்குப் படுக்கை, பிராணவாயு சிலிண்டர், முதலுதவிப் பெட்டி மற்றும் இதர பொருட்கள் ஆம்புரெக்ஸில் இடம்பெற்றுள்ளன”, என்று பிரதமர் கூறினார். பிரதமரின் இந்தப் பாராட்டுதலை அடுத்து, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் திரு எல் முருகன், திருமதி ராதிகா சாஸ்திரியை தொலைப்பேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். பிறகு அவர் வெளியிட்ட சுட்டுரைச் செய்தியில் இந்தத் தன்னலமற்ற சேவை நீலகிரியில் வசிக்கும் மக்களை ஊக்குவிப்பதுடன் அந்தப் பகுதியில் சுகாதார வசதிகளையும் மேம்படுத்தும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அஞ்சலக ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களை மக்களிடையே எடுத்துச் செல்லும் நேரடி முகவர்களைக் குழுவில் சேர்ப்பது/ ஈடுபடுத்துவதற்கான நேர்முகத் தேர்வு 09.07.2021 அன்று அசோக் நகர் அஞ்சல் அலுவலகத்தில் (உதயம் திரையரங்கிற்கு ...
தேவையான விவரங்களுடன் கூடிய பேட்டி! 1, திரவ நிலையில் உருவாக்கப்படும் இந்த ஆக்ஸிஜன் minus 183 degrees centigrade வெப்ப நிலையில் அதற்கான பிரத்தியேக கொள்கலனில் பாதுகாக்கப்படுகிறது. ...