தமிழக பா.ஜ.க மேகதாதுவில் ஒரு செங்கல் கூட வைக்க விட மாட்டோம்! அண்ணாமலையின் அதிரடி ஆட்டம்!
தமிழகத்தில் பா.ஜ.கவை வலுப்படுத்த தேசிய தலைமை உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக புதிய இளம் தலைவர் முன்னாள் மாநில தலைவர் எல்.முருகன் அவர்களுக்கு மத்திய அமைச்சர் பதவி வானதி ...


















