நேரு குடும்ப 3 அறக்கட்டளை மோசடி விசாரணையை கையில் எடுத்த அமித் ஷா! கலக்கத்தில் காங்கிரஸ்
நேரு குடும்பம் நடத்தி வரும் மற்றும் அவர்களின் தொடர்பு உள்ள மூன்று அறக்கட்டளைகளில் வரும் வருமானம் முறைகேடன நடவடிக்கையில் மூலம் வந்துள்ளது என குற்றசாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில் ...