களம் இறங்கியது பா.ஜ.க அடிபணிந்தது தி.மு.க! எல்லா நாட்களும் கோயில்களை திறக்க திமுக அரசு அனுமதி!
பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை ஐபிஎஸ் அவர்கள் வெள்ளி,சனி, ஞாயிற்றுக்கிழமை, ஆகிய நாட்களில் ஹிந்து வழிப்பட்டு தளங்களை திறக்க வேண்டும். என கடந்த வாரம் ...

















