அட அட தமிழகத்தில் 2 ஆயிரம் புதிய பார்களுக்கு டெண்டராம்..கண்டா வர சொல்லுங்க அக்கா கனிமொழிய..
தமிழகத்தில் கடந்த 2016-ம்ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவை தேர்தலின்போது, பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் கோரிக்கை வலுப்பெற்றது.இதைத் தொடர்ந்து, திமுக, பாமக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும், வெற்றி பெற்றால் ...