தமிழகத்தில் பீகாரிகள் தாக்கப்பட்ட போது ஸ்டாலின் எங்கே போனார்? – பிரசாந்த் கிஷோர் எழுப்பிய கேள்வி!
பீகாரில் 'ஐக்கிய ஜனதா தளம்' கட்சி ஆட்சியில் இருக்கிறது. முதலமைச்சராக இக்கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் இருக்கிறார். இக்கட்சி தேசிய அளவில் பாஜக தலைமையிலான 'தேசிய ஜனநாயக ...













