பாஜக மாநில நிர்வாகி கொலை வழக்கு: எஸ்டிபிஐ தொண்டர்கள் 4 பேர் கைது.
கேரளா மாநிலம் ஆலப்புழாவில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயலாளர் கொல்லப்பட்ட சில மணி நேரங்களிலே, அதே மாவட்டத்தில் பாஜக பிரமுகர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் ...
கேரளா மாநிலம் ஆலப்புழாவில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயலாளர் கொல்லப்பட்ட சில மணி நேரங்களிலே, அதே மாவட்டத்தில் பாஜக பிரமுகர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் ...
கோவா சட்டசபைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) ஆட்சியைத் தக்க வைக்கும் என்று Polstrat-NewsX கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவுக்கு 20 முதல் 22 இடங்களும் ...
திண்டுக்கல் நகரில் மிகவும் பிரசித்தி பெற்ற செல்லாண்டியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சொந்தமான இடத்தை போலி பத்திரப்பதிவு மூலம் பதிவு செய்து வீடு கட்டியிருப்பது நீதிமன்றத்தால் உண்மை ...
பாண்டிச்சேரி மாதிரியே பஞ்சாபிலும் நிகழும்-ஏபிபி நியூஸ் பஞ்சாபில் தேர்தலுக்கு முன் பல காங்கிரஸ் எம்எல்ஏக்கள்,எம்பிக்கள் பிஜேபியில் இணைய இருக்கிறார்கள் என்று ஒரு செய்தியை இன்று வெளியிட்டு இருக்கிறது. ...
இந்தியாவில் தேசத்திற்கு எதிராகவும் ராணுவவீரர்களை இழிவுபடுத்தும் விதமாக செயல்பட்டு வந்த : 20 யூடியூப் சேனல்கள், 2 இணையதளங்களை முடக்கியுள்ளது மத்திய அரசு. மேலும் இந்த நடவடிக்கை ...
அரியானாவை தலைமையிடமாக கொ ண்ட பாரதிய கிசான் யூனியனின் தலை வரும் விவ சாயிகள் போராட்டத்தை வெ ற்றி கரமாக நடத்தியவருமான குர்னாம் சிங் சருனி அரசியல் ...
உத்தரப் பிரதேசத்தின் ஷாஜகான்பூரில் கங்கா விரைவுசாலைக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார். 600 கி.மீ. தொலைவுடைய இந்த நீண்ட விரைவுசாலைக்காக ரூ.36,230 கோடி செலவிடப்படுகிறது.இந்த சாலைக்கான ...
மத்திய அரசின் மேக் இன் இந்தியா (Make in India) திட்டம் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் (PM Narendra Modi) தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்கும் ...
''மத்தியில் கடந்த ஏழு ஆண்டுகளாக ஊழலற்ற ஆட்சியை பிரதமர் மோடி அளித்து வருகிறார்,'' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பெருமிதத்துடன் கூறினார்.இந்திய வர்த்தகம் மற்றும் ...
5 ஆண்டுகள் ஆட்சி நிறைவடைந்தாலும் திமுக அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது. !விருதுநகரில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:புதிய தமிழகம் கட்சி சாா்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்துக்கள் எழுச்சி மாநாடு ...
