செப்டம்பர் 12 ஆம் தேதி நீட் தேர்வு! தமிழக மாணவர்களே நீட் தேர்வுக்கு தயாராகுங்கள்! சொல்கிறார் திமுக அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு இந்த ஆண்டு செப்டம்பர் 12 ஆம் தேதி நடத்தப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். நீட் ...