ஒற்றுமையை பேசாமல் ஒன்றியம் பேசுவதா? தி.மு.கவிற்கு பாடம் கற்பித்த அண்ணாமலை ஐ.பி.எஸ்
கூட்டாட்சி முறை அல்லது ஒற்றையாட்சி முறை என்று, அரசியலமைப்பில் முக்கியமாக இரண்டு வகைகள் உள்ளன. ஒரு கூட்டாட்சி அரசியலமைப்பில், மத்திய அரசு சில அதிகாரங்களைக் கொண்டு, நாடு ...