வெளிதொழிலாளர்களுக்காக முதலை கண்ணீர் வடிக்கும் எதிர் கட்சிகள் ஒன்றை மறந்து விட்டனர்.
புலம் பெயரும் தொழிலாளர்களுக்காக முதலை கண்ணீர் வடிக்கும் எதிர் கட்சிகள் ஒன்றை மறந்து விட்டனர். கடந்த காலங்களில் 100 சதவிகித கல்வி வறுமை ஒழிப்பு என எண்ணற்ற ...
புலம் பெயரும் தொழிலாளர்களுக்காக முதலை கண்ணீர் வடிக்கும் எதிர் கட்சிகள் ஒன்றை மறந்து விட்டனர். கடந்த காலங்களில் 100 சதவிகித கல்வி வறுமை ஒழிப்பு என எண்ணற்ற ...
நாட்டை சுயசார்போடு திகழச் செய்யவும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருள்களைப் பயன்படுத்தவும் பிரதமர் மோடி நேற்று ஒரு வேண்டுகோள் விடுத்தார். உலகத்தின் தலைமையாக இந்தியாவை ஆக்கும் வழிகாட்டும் விளக்கு என்று அந்த வேண்டுகோளை மத்திய உள்துறை அமைச்சர்,அமித்ஷா வர்ணித்தார். இதைத் தொடர்ந்து இன்று, நாடு முழுவதிலும் உள்ள மத்திய ஆயுதக் காவல் படை (CAPF) விற்பனையகங்களிலும், அங்காடிகளிலும் ஜூன் 1, 2020இல் இருந்து உள்நாட்டுத் தயாரிப்புகள் மட்டுமே விற்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் முடிவெடுத்துள்ளது. இதன் மொத்தக் கொள்முதல் மதிப்பு சுமார் ரூ. 2,800 கோடியாக இருக்கும். 10 இலட்சம்மத்திய ஆயுத காவல் படையினரின் 50 இலட்சம் குடும்ப உறுப்பினர்கள் இதன் மூலம் உள்நாட்டுத் தயாரிப்புகளைப் பயன்படுத்துவர். நாட்டு மக்களுக்கு ஒரு வேண்டுகோளை விடுத்த உள்துறை அமைச்சர், "உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருள்களை நீங்கள் முடிந்த அளவுக்குப் பயன்படுத்தி, அடுத்தவர்களையும் இதைச் செய்யும்படி ஊக்குவிக்க வேண்டும். இது பின் தங்கும் நேரமல்ல, மாறாக நெருக்கடியை வாய்ப்பாக பயன்படுத்தும் நேரம்," என்றார். அமித்ஷாவைப் பொறுத்தவரை, ஒவ்வொரு இந்தியரும் இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருள்களை (சுதேசி) மட்டுமே பயன்படுத்த சபதம் எடுத்தால், அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாடு தன்னிறைவு அடைந்து விடும். "உள்நாட்டுத் தயாரிப்புகளைப் பயன்படுத்தி, இந்தியாவை சுய-சார்பு நிறைந்த நாடாக ஆக்கும் பயணத்தில் நாம் அனைவரும் பிரதமர் மோடியின் கரங்களை வலுப்படுத்துவோம்," என்றுநாட்டு மக்களுக்கு உள்துறை அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.
விழுப்புரம் மாணவி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கை சிறப்பு நீதிமன்றம் மூலம் விரைந்து நடத்தி குற்றவாளிகளுக்கு தமிழக அரசு தகுந்த தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என தமிழக ...
விவசாயிகளுக்கான இலவச மின்சாரம், ஏழைகளுக்கு நூறு யூனிட் இலவச மின்சாரம் திட்டங்களுக்கு ஆபத்தான மத்திய அரசின் மின்சாரச் சட்டத் திருத்தத்தை அதிமுக அரசு கடுமையாக எதிர்க்க வேண்டும். ...
'திராவிடர் கழகம்' என்ற ஒரு அரசியல் பிழைப்பு அமைப்பில் பொதுச்செயலாளர் கலிபூங்குன்றன் மீது நாம் அளித்துள்ள புகார். பொருள்: மதரீதியாக பிரிவுகளுக்கு இடையே பகைமையை தூண்டுதல் ஒரு ...
மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் ஆகியவை தொழிலாளர் சட்டங்களை நேற்று திருத்தியுள்ளன. இந்த இரு மாநிலங்கள் மட்டுமல்லாமல் ஹரியானாவும் குஜராத்தும் தொழிலாளர் சட்டங்களில் திருத்தங்கள் இன்று அறிவிப்பார்கள் என்கிறார்கள். ...
உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இந்த வைரஸ் தாக்குதல்…5 வருடங்களுக்கு முன் ஏற்பட்டிருந்தால் …இந்தியாவில்…நிலைமை என்னவாக இருந்திருக்கும் ? என்கிற கேள்விக்கான பதில்… வெகுவாக அச்சுறுத்தக்கூடியது. இன்றைய வைரஸ் ...
பாஜக மாநிலத் தலைவர் டாக்டர் எல். முருகன் அறிக்கை. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் ரிசர்வ் வங்கியில் இருந்து பெறப்பட்ட தகவலில், இந்தியாவின் பெரு வணிக ...
காவிரி நதிநீர் ஒழுங்குமுறை ஆணையம் - திரு.ஸ்டாலின் அவர்களின் அறிக்கை ஒரு பச்சை புளுகு … கொரோனா யுத்தத்தில் துரும்பைக்கூட நகர்த்தாத திமுக தலைவர் திரு.ஸ்டாலின் அவர்கள் ...
பாஜக மாநில செயலாளர் பேராசிரியர் ஸ்ரீநிவாசன் ஊடகங்களுக்கு கொடுத்த அறிக்கை: வங்கிப் பணிகள் பற்றியோ, வங்கிகள் பணியாற்றும் முறை பற்றியோ, வாரா கடன், கடன் தள்ளுபடி, கடன் ...