நீதிபதி கொடுத்த அதிரடி உத்தரவு! துரைமுருகனின் அரசியல் வாழ்க்கைக்கு எண்டு கார்டா? இன்னும் ஆறு மாதத்தில் மொத்தமும் காலி!
வருமானத்துக்கு அதிகமாக பல கோடி ரூபாய் சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம், ...



















