ஆந்திர அரசியலில் அதிரடி திருப்பம் ! பாஜகவில் இணைந்த முன்னாள் காங்கிரஸ் முதல்வர் !
ஆந்திரப் பிரதேசத்தின் முதல்வராக இருந்த கிரண் ரெட்டி வெள்ளிக்கிழமை பாஜகவில் இணைந்தார். தெலங்கானா மாநிலம் உருவாவதற்கு முந்தைய ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசத்தின் கடைசி முதல்வராக இருந்தவர் கிரண் ...