இனி ஹிந்து கோயில்களிலும் தேர்தல் பிரசாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் கிருஷ்ணசாமி..
கிறிஸ்தவ தேவாலயங்களிலும், இஸ்லாமிய மசூதிகளிலும் தேர்தல் பிரசாரம் செய்யப்படுவதுபோல, இனி ஹிந்து கோயில்களிலும் தேர்தல் பிரசாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் ...