யோகி அரசு அதிரடி வன்முறையாளர்கள் இதுவரை 316 பேர் கைது; புல்டோசரால் குறி வைக்கப்படும் வீடுகள் !
பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மா மற்றும் முன்னாள் ஊடகப் பொறுப்பாளர் நவீன் ஜிண்டால் ஆகியோரின் நபிக்கு எதிரான கருத்தை கண்டித்தும், சஸ்பெண்ட் ...