அமித்ஷாவின் அடுத்ததிட்டம் கட்சியை பலப்படுத்த தமிழகத்திற்கு மத்திய அமைச்சர்கள் படையெடுப்பு .
தமிழகத்தில் சமீபத்தில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களில், பா.ஜ., கணிசமான இடங்களில் வெற்றி பெற்றதையடுத்து அக்கட்சி உற்சாகம் அடைந்துள்ளது. இந்நிலையில், கட்சியை மேலும் பலப்படுத்தும் நடவடிக்கையில் பா.ஜ., ...



















