Digital Voter ID Card: முக்கியத்துவம் என்ன? பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள் இதோ…
நாட்டின் பல மாநிலங்களில் பல கட்ட தேர்தல்களுக்கான நேரம் இது. மின் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை (e-EPIC) ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய அனுமதித்து, வாக்களர்களுக்கு தேர்தல் ...


















