காஷ்மீர் வரலாற்றில் முதல் முறையாக பாஜக அமோக வெற்றி…
ஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி குழு தேர்தலில் ஜம்முவில் உள்ள 10 மாவட்டங்களில் ரஜோரியை தவிர ஏனைய 9 மாவட்ட ங்களிலும் சேர்மன் பதவியை பிஜேபி கைப்பற்றுகிறது. ...
ஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி குழு தேர்தலில் ஜம்முவில் உள்ள 10 மாவட்டங்களில் ரஜோரியை தவிர ஏனைய 9 மாவட்ட ங்களிலும் சேர்மன் பதவியை பிஜேபி கைப்பற்றுகிறது. ...
மேற்கு வங்காளம் கிராமப்புற மாநிலம். தமிழகம் கேரளம் போன்று அல்லாமல், கிராமங்கள் நிறைந்த மாநிலம் மேற்கு வங்காளம். கொல்கத்தா தவிர கிட்டத்தட்ட மாநகராட்சி இல்லை என்று கூறலாம். ...
பொன்னி அரிசி என்பது எல்லோர்களாலும் விரும்பி சாப்பிடக் கூடிய அரிசி ஆகும். பொன்னி அரிசிக்கு தென்கிழக்கு நாடுகளில் மிகுந்த கிராக்கி உள்ளது. போதிய அளவில் அங்கு கிடைக்காதலால் ...
சீனாவில் தொடர்ந்து உய்கர் முஸ்லிம்களுக்கு எதிராக சீனாவின் கம்யூனிஸ்ட் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கருத்தடை அவர்களை ஒடுக்குவது என பல அடக்குமுறைகளை கையாண்டு வருகிறது சீன ...
இந்தியாவிலிருந்து வெளிநாட்டு பணம் கடத்தப்படுவதாகக் கிடைத்த தகவலின் பேரில், சென்னையில் இருந்து துபாய் செல்லவிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஃபிளைட் ஐஎக்ஸ் 1643 விமானத்தில் பயணம் செய்யவிருந்த சென்னையைச் சேர்ந்த சையது ...
இத்தனை வருடங்கள் எங்களை மகிழ்வித்து, இந்திய தேசத்தை பல தருணங்களில் தலைநிமிர்ந்து செய்த மன்னவனே.. இந்தியா கனவிலும் நினைக்காத அளவு கிரிக்கெட்டின் மூன்று வடிவங்களிலும் வெற்றி வாங்கி ...
துபாயில் இருந்து தங்கம் கடத்தப்பட இருப்பதாகக் கிடைத்த உளவுத் தகவலின் அடிப்படையில், இரண்டு தங்கக் கடத்தல் சம்பவங்கள் திங்கட்கிழமையன்று கண்டறியப்பட்டன. முதல் வழக்கில், சிவகங்கையை சேர்ந்த சையத் முகமது புகாரி (51) என்பவர், பிளை துபாய் விமானத்தின் மூலம் துபாயில் இருந்து சென்னை வந்திறங்கியவுடன் வெளியே செல்லும் வழியில் இடைமறிக்கப்பட்டார். விசாரணையின் போது மலக்குடலில் தங்க பசையை கடத்தி வந்திருப்பதை ஒத்துக் கொண்டார். மேலும் சோதனையிட்ட போது, இரண்டு பொட்டலங்களில் தங்க பசை அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. ரூ 25.5 லட்சம் மதிப்புள்ள 484 கிராம் தங்கம் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார். இரண்டாவது வழக்கில், ராமநாதபுரத்தை சேர்ந்த சையத் அலி (39) என்பவர், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் மூலம் துபாயில் இருந்து சென்னை வந்திறங்கியவுடன் வெளியே செல்லும் வழியில் இடைமறிக்கப்பட்டார். விசாரணையின் போது மலக்குடலில் தங்க பசையை கடத்தி வந்திருப்பதை ஒத்துக் கொண்டார். மேலும் சோதனையிட்ட போது, நான்கு பொட்டலங்களில் தங்க பசை அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. ரூ 18.9 லட்சம் மதிப்புள்ள 358 கிராம் தங்கம் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. சுங்க சட்டம் 1962-இன் கீழ், ரூ 44.4 லட்சம் மதிப்புடைய, 842 கிராம்கள் எடையுடைய 24 கேரட் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. ஒருவர் கைது செய்யப்பட்டார்.
தமிழகத்தில் பல்வேறு தேசிய நெடுஞசாலை பணிகள் நடைபெற்று வருகிறது. தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் மத்திய அரசு பாலங்கள் கட்டி வருகிறது, விரைவாகவும் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு ...
பாடகர் எஸ்பிபி கொரோனா தொற்று காரணமாக சென்னை அண்ணா ஆர்ச் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முதலில் மிகவும் கவலைக்கிடம் என தெரிவித்த ...
வேளாண் கட்டமைப்பு நிதித் திட்டத்தின் கீழ், 1 லட்சம் கோடி ரூபாய்க்கு மத்திய நிதி வசதித் திட்டத்தைப் பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆகஸ்ட் 9 ...