நேரு, இந்திரா, ராஜிவ் என யாரையும் கைவிடாத இந்தியா சோனியாவினை கைவிட்டதேன்?
காங்கிரஸின் கோட்டையான உபியிம் குஜராத்தும் சோனியா காலத்தில் கைவிட்டது ஏன்? ஏன் கைகழுவினார்கள்? சோனியாவினை யாருக்கும் பிடிக்கவில்லை என்பதுதான் யதார்த்தம். பாஜக விருப்பமான கட்சி அல்ல என்றாலும் ...