உலக அரங்கில் நேரு தவறவிட்ட விட்ட இடத்தை பிடித்த பிரதமர் மோடி.
ஐ.நா பாதுகாப்பு கவுண்சிலில் 5 நிரந்தர உறுப்பு நாடுகள் வீட்டோ பவருடன் வீற்றிருக்க, 10 தற்காலிக நாடுகள் உண்டு இந்த தற்காலிக நாடுகளில் இந்தியாவும் இடம்பெற்றது, சமீபத்தில் ...
ஐ.நா பாதுகாப்பு கவுண்சிலில் 5 நிரந்தர உறுப்பு நாடுகள் வீட்டோ பவருடன் வீற்றிருக்க, 10 தற்காலிக நாடுகள் உண்டு இந்த தற்காலிக நாடுகளில் இந்தியாவும் இடம்பெற்றது, சமீபத்தில் ...
உங்கள் மாமாவிடம் கேட்க வேண்டியதானே தயாநிதி மாறனை தெறிக்கவிட்ட அண்ணாமலை… திமுக எம்பியும் முன்னாள் அமைச்சருமான தயாநிதி மாறன் தமிழ்நாடு பாஜக போராடினாலும் மேகதாது அணையை கட்டியே ...
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசில் இரு தினங்களுக்கு முன்பு பல்வேறு மாற்றங்கள் கொண்டு வந்த நிலையில் புதிய அமைச்சகம் ஒன்று உருவாக்கி அதற்கு கூட்டுறவுத்துறை ...
தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம். தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த எல் முருகன் மத்திய இணை அமைச்சராக நேற்று பொறுப்பேற்றது தொடர்ந்து ...
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சியை அமைத்தது. பிரசாந்த் கிசோர் உதவியால் இது முடிந்தது. அப்போது திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மிக ...
பல்வேறு தடைகளையும் கடந்து நாடு முழுவதும் திரவ மருத்துவ பிராணவாயுவை ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களின் மூலம் இந்திய ரயில்வே விநியோகித்து வருகிறது. 26000 மெட்ரிக் டன்னிற்கும் அதிகமான திரவ மருத்துவப் பிராணவாயுவை ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் கொண்டு சேர்த்துள்ளன. இதுவரை 1,534 டேங்கர்களில் 26,281 மெட்ரிக் டன் பிராணவாயுவை தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. https://www.youtube.com/watch?v=Om2ie10Gu-E&t=15s 376 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் மாநிலங்களுக்கு மருத்துவப் பிராணவாயு வழங்கப்பட்டுள்ளது. தற்போது 26 டேங்கர்களில் சுமார் 483 மெட்ரிக் டன் பிராணவாயுவுடன் 6 ரயில்கள் பயணித்துக் கொண்டிருக்கின்றன. தென் மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் கர்நாடகா, ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களின் மூலம் தலா 3,000 மெட்ரிக் டன்னுக்கும் மேல் திரவ மருத்துவப் பிராணவாயுவைப் பெற்றுள்ளன. ஆந்திரப்பிரதேச மாநிலத்திற்கு சுமார் 2800 மெட்ரிக் டன் பிராணவாயு விநியோகிக்கப்பட்டுள்ளது. https://www.youtube.com/watch?v=MvbZGShP_e4 தமிழ்நாடு, உத்தராகண்ட், கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, தெலங்கானா, பஞ்சாப், கேரளா, தில்லி, உத்தரப் பிரதேசம், ஜார்கண்ட், அசாம் ஆகிய 15 மாநிலங்கள் இதுவரை பிராணவாயுவைப் பெற்றுள்ளன. இதுவரை தமிழகத்திற்கு 3237 மெட்ரிக் டன், மகாராஷ்டிராவிற்கு 614 மெட்ரிக் டன், உத்தரப் பிரதேசத்திற்கு 3797 மெட்ரிக் டன், மத்தியப் பிரதேசத்திற்கு 656 மெட்ரிக் டன், தில்லிக்கு 5790 மெட்ரிக் டன், ஹரியானாவிற்கு 2212 மெட்ரிக் டன், ராஜஸ்தானிற்கு 98 மெட்ரிக் டன், கர்நாடகாவிற்கு 3097 மெட்ரிக் டன், உத்தராகண்டிற்கு 320 மெட்ரிக் டன், ஆந்திரப் பிரதேசத்திற்கு 2804 மெட்ரிக் டன், பஞ்சாப்பிற்கு 225 மெட்ரிக் டன், கேரளாவிற்கு 513 மெட்ரிக் டன், தெலங்கானாவிற்கு 2474 மெட்ரிக் டன், ஜார்கண்டிற்கு 38 மெட்ரிக் டன், அசாமிற்கு 400 மெட்ரிக் டன் திரவ மருத்துவ பிராணவாயு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக சில ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இன்று இரவு தங்களது பயணத்தைத் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதலில் பெங்களூரில் ஆளும் கட்சி எம்பி களத்தில் இறங்கி செயல்பட்டது போல அத்தனை திமுக எம்பிக்களும், எம்எல்ஏகளும் களத்தில் இறங்க வேண்டும். அவர்கள் மருத்துவமணைகளுக்கு வந்து நேரடியாக ...
தேவையான விவரங்களுடன் கூடிய பேட்டி! 1, திரவ நிலையில் உருவாக்கப்படும் இந்த ஆக்ஸிஜன் minus 183 degrees centigrade வெப்ப நிலையில் அதற்கான பிரத்தியேக கொள்கலனில் பாதுகாக்கப்படுகிறது. ...
பூரண மதுவிலக்கு!சென்னை மாநகராட்சி 3 மாநாகராட்சியாக பிரிக்கப்படும்…மணல் அள்ள 5 ஆண்டுகளுக்கு தடை!வெளிநாட்டில் இருந்து மணல் இறக்குமதி!…பெண் குழந்தைகள் பெயரில் ரூ.1 லட்சம் வைப்பு நிதி.விவசாயிகளுக்கு வழங்கப்படுவது ...
தமிழ்நாட்டில் தட்டுதடுமாறும் திமுகவினை அகில இந்திய அரசியல் செய்ய அனுப்பினால் எப்படி இருக்கும்? இந்திய அணி ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் கிரிக்கெட் ஆடுவது போல் இருக்கும், உங்களுக்கெல்லாம் ஒரு ...