Tag: CoronavirusIndia

புதிய எம்.பிக்கள் ‘கொள்கை விவகாரங்களில் புதுப்பிப்புடன் இருங்கள்’ மோடி அறிவுரை!

சமூக வலைதளங்களை நாட்டின் நலனுக்கு எதிராக பயன்படுத்த வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு.

2014 ஆம் ஆண்டு முதல் மத்தியில் ஆட்சி அமைத்து பிரதமராக மோடி பதவியேற்ற பின்னர் பொதுமக்களுடன் மாதம்தோறும் உரையாடுவதற்காக "மன் கி பாத்" என்ற நிகழ்ச்சி மூலம் பேசி வருகிறார். ...

பதஞ்சலியின் கரோனில் மருந்து கிட் விற்க ஆயுஷ் அமைச்சகம் அனுமதி! கரோனில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்!

பதஞ்சலியின் கரோனில் மருந்து கிட் விற்க ஆயுஷ் அமைச்சகம் அனுமதி! கரோனில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்!

பாபா ராம்தேவின் ‘பதஞ்சலி’ நிறுவனம் இன்று ‘ஆயுர்வேதிக் மருந்து கிட்’ ஒன்றை கடந்த மாதம் வெளியிட்டது இந்த மருத்துவ கிட் மூலம், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் மீது ...

துபாயில் தவித்த புதுக்கோட்டை இளைஞரை மீட்ட பா.ஜ.க வின் KT இராகவன்

துபாயில் தவித்த புதுக்கோட்டை இளைஞரை மீட்ட பா.ஜ.க வின் KT இராகவன்

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் துபாயில் வேலை செய்து வந்தார்.உடல்நிலை சரியில்லாமல் கொரோனா ஊரடங்கால் சொந்த ஊர் திரும்ப முடியாமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார் ...

SRM ஆம்புலன்சில் நடந்த கொடூரம்! இறந்தவரின் உடல்  புதரில் வீசி சென்ற ஊழியர்கள்

SRM ஆம்புலன்சில் நடந்த கொடூரம்! இறந்தவரின் உடல் புதரில் வீசி சென்ற ஊழியர்கள்

இந்தியா முழுவதும் கொரோனா தொற்றை குறைப்பதற்காக மத்திய மாநில அரசுகள் மக்கள் என அனைத்து தரப்பினரும் போராடி வருகின்றார்கள் , இந்த நிலையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களை ...

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்தது பதஞ்சலி நிறுவனம்! பாபா ராம் தேவ் அறிவிப்பு !

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்தது பதஞ்சலி நிறுவனம்! பாபா ராம் தேவ் அறிவிப்பு !

பாபா ராம்தேவின் ‘பதஞ்சலி' நிறுவனம் இன்று ‘ஆயுர்வேதிக் மருந்து கிட்' ஒன்றை வெளியிட்டு, அதன் மூலம் கொரோனா வைரஸ் தொற்று 7 நாட்களில் குணமடையும் என்று அறிவித்துள்ளது. ...

ஆயுஷ் சஞ்சீவனி அலைபேசி செயலி, நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்கு சிறந்த வழி.

இந்திய மருத்துவம், ஹோமியோபதிக்கான மருந்தக ஆணையத்தை அமைக்க அமைச்சரவை ஒப்புதல்.

இந்திய மருத்துவம், ஹோமியோபதிக்கான மருந்தக ஆணையத்தை (PCIM&H) ஆயுஷ் அமைச்சகத்தின் துணை அலுவலகமாக அமைக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. காசியபாத்தில் 1975-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இரண்டு மத்திய ஆய்வகங்களான இந்திய மருத்துவத்துக்கான மருந்தக ஆய்வகம் ((PLIM) மற்றும் ஹோமியோபதி மருந்தக ஆய்வகம் ஆகியவற்றை PCIM&H உடன்  இணைப்பதன் மூலம் இது உருவாக்கப்படும். 2010இல் அமைக்கப்பட்ட இந்திய மருத்துவம், ஹோமியோபதிக்கான மருந்தக ஆணையம், ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னாட்சி பெற்ற அமைப்பாக தற்சமயம் உள்ளது. உள்கட்டமைப்பு வசதிகள், தொழில்நுட்பப் பணியாளர்கள் மற்றும் மூன்று அமைப்புகளின் நிதி வசதிகளை சிறப்பாகப் பயன்படுத்தவும், ஆயுர்வேதம், சித்த மருத்துவம், யுனானி மற்றும் ஹோமியோபதி மருந்துகளின் நிர்ணயிக்கப்பட்ட வெளிப்பாடுகளை மேம்படுத்தவும், அவற்றின் சிறப்பான ஒழுங்குமுறை மற்றும் தரக் கட்டுப்பாட்டுக்காகவும் இந்த இணைப்பு செய்யப்படுகிறது. ஆயுஷ் மருந்துகளின் தர மேம்பாட்டுக்கும், மருந்தின் குணங்களையும், செய்யும் முறைகளையும் விளக்கும் நூல்களின் வெளியீட்டுக்கும் ஒன்றிணைந்த மற்றும் கவனம் மிகுந்த முயற்சிகளை மேற்கொள்ள இந்த இணைப்பு வழி வகுக்கும். மருந்துகள், அழகு சாதனப் பொருள்களுக்கான விதிகள், 1945-இல் தேவையான மாறுதல்களைச் செய்து, வழிவகைகளை உருவாக்குவதன் மூலம், இணைக்கப்பட்ட அமைப்பான இந்திய மருத்துவம், ஹோமியோபதிக்கான மருந்தக ஆணையம் மற்றும் அதன் ஆய்வகத்துக்கு சட்டப்பூர்வமான அங்கீகாரத்தை வழங்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநர், மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பின் தலைவர் மற்றும் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு மருந்துகள் தொடர்பாக ஆலோசனை வழங்க மருந்துகள், அழகு சாதனப் பொருள்களுக்கான சட்டம், 1940-இன் கீழ் அமைக்கப்பட்ட சட்டப்பூர்வ அமைப்பான ஆயுர்வேத, சித்த மருத்துவ மற்றும் யுனானி மருந்துகள் தொழில்நுட்ப ஆலோசனை வாரியம் ஆகியவற்றுடன் இது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. இணைக்கப்பட்ட நிறுவனத்தின் பதவிகளையும், படிநிலைகளையும் மாற்றியமைக்கும் திட்டத்துக்கு நிதி அமைச்சகத்தின் செலவுகள் துறை ஒத்துக்கொண்டுள்ளது.

முழு காஷ்மீரையும் இந்தியாவின் ஒரு பகுதியாகக் காட்டுகிறது, பாகிஸ்தான் அரசாங்கம் அதிர்ச்சி.

முழு காஷ்மீரையும் இந்தியாவின் ஒரு பகுதியாகக் காட்டுகிறது, பாகிஸ்தான் அரசாங்கம் அதிர்ச்சி.

வியாழக்கிழமை, சமூக ஊடகங்களில் பலர் பாக்கிஸ்தான் முழு ஜம்மு-காஷ்மீர் பகுதியையும் இந்தியாவின் ஒரு பகுதியாகக் காட்டுவதாகக் கூறினர். பாகிஸ்தான் அரசாங்கத்தின் கொரோனா வைரஸ் போர்ட்டலில் இருந்து ஒரு ...

காவல்காரர் மோடியால் இந்தியா பாதுகாப்பாய் உள்ளது ! ஆங்கில ஊடங்கங்களின் கணிப்பை  உடைத்த  மோடி சர்க்கார்!

காவல்காரர் மோடியால் இந்தியா பாதுகாப்பாய் உள்ளது ! ஆங்கில ஊடங்கங்களின் கணிப்பை உடைத்த மோடி சர்க்கார்!

உலகத்தை அச்சுறுத்தி வரும் கொரோனவால் உலகமே அச்சத்தில் உள்ளது. இதன் காணமாக உலகம் முழுவதும் பலவேறு நாடுகளில் ஊரடங்கு போடப்பப்ட்டுள்ளது. இந்தியாவிலும் கடந்த 50 நாட்களுக்கு மேல் ...

கொவிட்-19-ஐ எதிர்த்துப் போரிடுவதற்காக  பாகல்பூர் பொலிவுறு நகரம் புதுமையான தொழில்நுட்ப முயற்சிகளை பயன்படுத்துகிறது.

கொவிட்-19-ஐ எதிர்த்துப் போரிடுவதற்காக பாகல்பூர் பொலிவுறு நகரம் புதுமையான தொழில்நுட்ப முயற்சிகளை பயன்படுத்துகிறது.

பல்வேறு முயற்சிகள் மூலம் கொவிட்-19-ஐ எதிர்த்துப் போரிடுவதற்கு பாகல்பூர் ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் (BSCL), நகர நிர்வாகத்துக்கு ஆதரிக்கிறது. தகவல், கல்வி மற்றும் தொடர்பு (IEC) மற்றும் தொழில்நுட்பம் மூலம் வழிகாட்டுதலும், விழிப்புணர்வைப் பரப்புதலும், கொவிட்டுக்கு எதிராக நகரின் போருக்கு BSCL அளிக்கும் ஆதரவின் முக்கிய அம்சமாகும். "எனது பாகல்பூர்" என்னும் செயலியை அறிமுகப்படுத்துவதற்கு தனது ஆதரவை அளித்த BSCL, விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், ஒரே இடத்தில் முக்கிய தகவல்களை அளிப்பதற்கும், இந்தப் பெருந்தொற்று சமயத்தில் மக்களை ஈடுபடுத்தி அவர்களின் உணர்வுகளை நேர்மறையாக வைத்திருப்பதற்கும் அதை உபயோகப்படுத்தியது. மக்களைச் சென்றடைந்து, சரியான தகவல்கள் பரப்பப்படுவதை உறுதி செய்ய, வானொலி மற்றும் பண்பலை அலைவரிசைகளின் சக்தியை BSCL சிறப்பாகப் பயன்படுத்தியது. "லாக்டவுன் கே பன்னே" என்பது பாகல்பூர் ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் மற்றும் அதன் திறன்வாய்ந்த தலைமையால் எடுக்கப்பட்ட மற்றுமொரு தகவல், கல்வி மற்றும் தொடர்பு முயற்சியாகும். பொது முடக்கக் காலத்தின் பல்வேறு அனுபவங்களைச் சார்ந்த ஒரு புதிய கதையை பகிர "லாக்டவுன் கே பன்னே" என்னும் கோஷத்துடன் கதை சொல்லும் தொடர் ஒன்றை BSCL தொடங்கியது. நல்லதொரு செய்தியுடன் கூடிய ஒவ்வொரு கதையும், மக்களை அவர்களின் உணர்ச்சிகளை நேர்மறையாக வைத்திருக்கவும், ஒளிந்திருக்கும் திறமைகளைக் கண்டறிந்து வெளிக்கொண்டு வரவும், குடும்பத்துக்காக இல்லத்தரசிகள் செய்த தியாகங்களை பாராட்டவும், இயற்கையுடன் அவர்களை இணைக்க ஊக்குவிக்கவும், குடும்பத்துடனான உறவை மேம்படுத்தவும் மற்றும் உயர்ந்த இந்தியக் கலாச்சாரத்தைப் புரிந்து கொள்ளவும் உதவியது.

இஸ்லாமியர்களுக்கு கொரோனா தொற்று  ஏற்பட்டால்  தனிமைப்படுத்துவதற்கு ஜமாத்தை ஆலோசிக்க வேண்டுமாம் !

இஸ்லாமியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் தனிமைப்படுத்துவதற்கு ஜமாத்தை ஆலோசிக்க வேண்டுமாம் !

மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்ட இஸ்லாமியர்களை தனிமைப்படுத்தி வைப்பதற்கு முன் தங்களை அரசு ஆலோசிக்க வேண்டும் என்று இஸ்லாமிய மதகுருமார்கள் கடிதம் எழுதியுள்ளனர். மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் ...

Page 2 of 10 1 2 3 10

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x