உலக அளவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தியில் சாதனை படைக்கும் இந்தியா..!
இந்திய உலக பேரவை கூட்டம் துபாயில் நடைபெறுகிறது. இரண்டு நாட்கள் நடக்கும் இந்த கூட்டத்தில் இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளை சேர்ந்த வர்த்தக நிறுவனங்களின் தலைவர்கள், ...
இந்திய உலக பேரவை கூட்டம் துபாயில் நடைபெறுகிறது. இரண்டு நாட்கள் நடக்கும் இந்த கூட்டத்தில் இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளை சேர்ந்த வர்த்தக நிறுவனங்களின் தலைவர்கள், ...
தமிழகம் முழுதும் நேற்று நடந்த ஐந்தாம் கட்ட மெகா சிறப்பு முகாமில், 22.52 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. சீன வைரஸ் கொரோனாவிடமிருந்து மக்களை காப்பாற்ற ...
அக்டோபர் 4 ஆம் தேதி முதல் வெளிநாடுகளில் இருந்து இங்கிலாந்துக்கு வரும் பயணிகளுக்கான கொரோனா விதிமுறைகளை இங்கிலாந்து அரசு வெளியிட்டு இருந்தது. "இந்திய தடுப்பு மருந்துகளை செலுத்திக் ...
ஜூன் 21-ல் இருந்து அனைத்து மாநிலங்களிலும் இலவச தடுப்பூசியை மத்திய அரசு வழங்கி வருகிறது வழங்கும் நடவடிக்கை நேற்று மட்டும் மாநிலங்களுக்கு படி, 46.38 லட்சம் (46,38,106) ...
இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கொவிட் தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை நேற்று 37 கோடியைக் கடந்தது. இன்று காலை 7 மணிக்குக் கிடைத்த முதற்கட்ட தகவலின்படி, மொத்தம் 48,04,423 முகாம்களில் 37,21,96,268 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 30,55,802 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 42,766 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, தொடர்ந்து 13-வது நாளாக அன்றாட புதிய பாதிப்புகள் 50,000-க்கும் கீழ் பதிவாகியுள்ளது. நம் நாட்டில் கொவிட் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4,55,033 ஆக சரிந்துள்ளது. இது, நாட்டின் மொத்த பாதிப்பில் வெறும் 1.48 சதவீதமாகும். இதுவரை மொத்தம் 2,99,33,538 பேர் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 45,254 பேர் குணமடைந்தனர். இதன்படி குணமடைந்தவர்களின் விழுக்காடு 97.20 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 19,55,225 பரிசோதனைகளும், இந்தியாவில் இதுவரை மொத்தம் 42,90,41,970 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வாராந்திர தொற்று உறுதி விழுக்காடு 2.34 சதவீதமாகவும், தினசரி தொற்று உறுதி விகிதம் 2.19 சதவீதமாகவும் இன்று பதிவாகியுள்ளது. தொடர்ந்து 19 நாட்களாக இந்த எண்ணிக்கை 3 சதவீதத்திற்கு குறைவாகவும், 33 நாட்களாக 5 சதவீதத்திற்கு குறைவாகவும் உள்ளது.
இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கொவிட் தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை நேற்று 36 கோடியைக் கடந்தது. இன்று காலை 7 மணிக்குக் கிடைத்த முதற்கட்ட தகவலின்படி, மொத்தம் 47,07,778 முகாம்களில் ...
ஐரோப்பிய ஒன்றியமானது 28 அங்கத்துவ நாடுகளைக் கொண்ட ஓர் கூட்டமைப்பு ஆகும். எல்லா ஐரோப்பிய ஒன்றிய ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியல் அமைப்பானது 27 நாடுகளின் உடன்படிக்கையையும் ரோம் ...
இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. எனினும், பல மாநிலங்களில் போதிய அளவுக்கு தடுப்பூசிகள் இல்லை என கூறப்படுகிறது. ஆனால் அனைத்து ...
அருணாச்சல பிரேதேசம் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தினை அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி நாட்டா அவர்கள் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த ...
கொரோனா தடுப்பூசிகள் பாதுகாப்பானவை. தற்சமயம் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் 18 வயதுக்கு குறைவானவர்கள் மட்டுமே இந்த தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள முடியாது. மற்றவர்கள் போட்டுக் கொள்ளலாம். அதிலும் பாலூட்டும் ...