மேல்மையனூர் அருகே சொத்து தகராறில் சித்தியை கொன்று வீசிய மகன் கைது.
விழுப்புரம் மாவட்டம்,மேல்மையனூர் அடுத்துள்ள,துறிஞ்சிப்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல்,இவர் இறந்துவிட்டார்.இவருக்கு இரண்டு மனைவியர். முதல் மனைவி பெயர் விருத்தாம்பாள், 50;இவர் திண்டிவனம் அடுத்துள்ள,நடுவானந்தல் கிராமத்தில் வசிக்கிறார். வரது மகன்கள் ...











