சென்னை நகர அஞ்சல் மண்டலத்தில் மட்டும் 10 லட்சத்தை தாண்டிய செல்வமகள் சேமிப்பு கணக்கு
பாரத பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அரசு அமைந்தத்தில் இருந்து பல பயனுள்ள நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.இந்நிலையில்,பெண் குழந்தைகளின் நலனுக்காக மத்திய அரசு 2015 ஆம் ஆண்டு அறிமுகம் ...