முதல்வர் ஸ்டாலின் வீடியோ வைரல்.. இந்து திருமண சடங்குகளை விமர்சித்த வீடியோ மீண்டும் வைரல்!
இந்து மதம் மீதான விமர்சனம் என்பது அன்று ஈ.வெ.ரா, அண்ணாதுரை, கருணாநிதி துவங்கி இன்று , முதல்வர் ஸ்டாலின் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் வரை தொடர்கிறது ...
இந்து மதம் மீதான விமர்சனம் என்பது அன்று ஈ.வெ.ரா, அண்ணாதுரை, கருணாநிதி துவங்கி இன்று , முதல்வர் ஸ்டாலின் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் வரை தொடர்கிறது ...
தமிழக விளையாட்டு துறை அமைச்சரும் முதல்வரின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சமீபத்தில், சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் "சனாதன தர்மத்தை பின்பற்றுவர்களுக்கு எதிராக உதயநிதி ...
திராவிட முன்னேற்றக் கழகத்தின் கட்சிப் பொறுப்பிலிருந்து திருவொற்றியூர் சட்டப்பேரவை உறுப்பினர் நீக்கப்படுவதாக கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார்.கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால், திருவொற்றியூர் மேற்குப் ...
பொங்கல் தொகுப்பு கொள்முதல் டெண்டரில், அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சக்கரபாணி ஆகியோர் விதிகளை மீறியுள்ளதாக லோக் ஆயுக்தாவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் இரண்டு கோடிக்கும் அதிகமான குடும்ப ...
திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியசுவமிபண்டகசாலை நியாய விலைக்கடையில்தனக்கு வழங்கப்பட்டபொங்கல் பரிசு தொகுப்பில் இருந்த புளியில்பல்லி இறந்து கிடந்ததை ஊடகங்களுக்கு தெரிவித்த நந்தன் என்ற பெரியவர் மேல் ஜாமினில் வர ...
தமிழ்நாடு மேதகு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை, புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி அவர்கள் 25.12.2021 அன்று காலை 11.00 மணியளவில் சந்தித்து புத்தாண்டு மற்றும் ...
5 ஆண்டுகள் ஆட்சி நிறைவடைந்தாலும் திமுக அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது. !விருதுநகரில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:புதிய தமிழகம் கட்சி சாா்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்துக்கள் எழுச்சி மாநாடு ...
தி.மு.க கட்சியின் மூத்த தலைவரும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ. ராசா அவர்கள் நேற்றைய தினம் தற்காலிக சபாநாயகராக இருந்தார். ஆனால் அவரை தி.மு.க-வின் தோழமை கட்சியை ...
திமுக எம்.பி நில அபகரிப்பு செய்ததாக கூறி மாவட்ட ஆட்சியர் முன்பு தற்கொலைக்கு முயன்று பரபரப்பை ஏற்படுத்திய கணேஷ் குமாரை மாவட்ட ஆட்சி தலைவர் மேகநாத ரெட்டி ...
மதுரையிலிருந்து திருப்பூர் நோக்கிச்சென்ற அரசுப்பேருந்தை திமுகவினர் சென்ற சொகுசுகார் முந்திச்செல்ல முயன்ற போது வழி கிடைக்காத ஆத்திரத்தில் அரசு பேருந்து ஓட்டுநரின் கையை வெட்டி திமுகவினர் அராஜகம்.. ...