வெள்ளை அறிக்கைவிட்டு விளம்பரம் தேடி ! மக்கள் நலம் பறிபோயிற்று! தியாகராஜனை வறுத்தெடுத்த கிருஷ்ணசாமி.
மாநில அதிகாரம் பேசி, மக்கள் நலம் பறிபோயிற்று!! நவநாகரிக காலத்தில் அனைத்து மக்களின் வாழ்க்கையிலும் வாகனங்கள் இன்றியமையாததாகிவிட்டன. இருசக்கர வாகனங்கள் பெட்ரோலிலும் பிற வாகனங்கள் டீசலிலும் இயங்குகின்றன. ...