ஸ்டாலின் மற்றும் திமுகவினர் தங்கள் குழந்தைகள் தமிழ் வழியில் பயில்கிறார்கள் என நிரூபிப்பார்களா? வானதி சீனிவாசன் கேள்வி.
திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் இருமொழி கல்வி முறையில் தான் நடத்துகிறார்களா என்றும்,தங்களுடைய குழந்தைகள் தமிழ் வழிக்கல்வியில் தான் படிக்கிறார்கள் என சமூக வலைதளங்களில் பதிவிட தயாரா? என ...