கொரோனா பரப்பிய தி.மு.க பொதுக்குழு உறுப்பினர்! ஸ்டாலின் திமுக நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கினால் நல்லது !
கும்மிடிப்பூண்டி திமுகவின் பொது குழு உறுப்பினரும் ஒன்றியகுழு தலைவராக இருக்கும் ரியல் எஸ்டேட் அதிபர் குணசேகர் ஊரடங்கை மீறி பிறந்த நாள் விருந்து வைத்து கொரோனாவை பரப்பியுள்ளார். ...