தி.மு.க போஸ்டருக்கு காவல்நின்ற போலீசார்!பா.ஜ.க விளம்பரத்தின் மீது தி.மு.கவினர் போஸ்டர் ஒட்டி அராஜகம்! பாஜக இளைஞரணியின் மீது கொலைவெறி தாக்குதல்
பிரதமர் திரு.நரேந்திர மோடியின்பிறந்தநாள் விழா, தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாநிலம் முழுவதும் ரத்த தான முகாம்கள் நடத்தப்பட்டன.சுவர் விளம்பரங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் ...



















