மாப் குச்சியில் குளுகோஸ் பாட்டில் … காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையின் அவலம்… தட் இஸ் திராவிட மாடல்…
அரசு மருத்துவமனை நிர்வாகத்தில் தொடர்ந்து குளறுபடி நடந்து வருகிறது. மருத்துவமனைகளில் போதுமான வசதிகள் இல்லாததால் மக்கள் தொடர்ந்து அவதிபட்டு வருகின்றார்கள். இதன் காரணமாக தமிழகத்தில் உயிர் பலி ...