Tag: Government

Smriti Irani

144 கோடி ரூபாயை சுருட்டிய சிறுபான்மை கல்வி நிறுவனங்கள்.. பற்ற வைத்த ஸ்ம்ரிதி இராணி-பதறும் எதிர்க்கட்சிகள்!

மத்திய அரசின் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் வழங்கப்படும் கல்வி உதவித்தொகையில், சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் உதவி தொகையை சுருட்டிய விவகாரம் தற்போது பரப்பினை கிளப்பியுள்ளது. சிறுபான்மையினர் நடத்தும் ...

திமுக அரசுக்கு ஆப்புவைக்க கவர்னரை சந்தித்த  கிருஷ்ணசாமி ! சந்திப்பின் நோக்கம் இதுவா ?

திமுக அரசுக்கு ஆப்புவைக்க கவர்னரை சந்தித்த கிருஷ்ணசாமி ! சந்திப்பின் நோக்கம் இதுவா ?

தமிழ்நாடு மேதகு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை, புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி அவர்கள் 25.12.2021 அன்று காலை 11.00 மணியளவில் சந்தித்து புத்தாண்டு மற்றும் ...

பிரதமரை சந்திக்கிறார் தமிழக ஆளுநர்! என்ன நடக்கப்போகிறது தமிழகத்தில்! அடுத்தடுத்த அதிரடிகள்-தி.மு.க எம்.பியின் பதவி பறிபோகுமா?

கவர்னரின் அறிவிப்பில் மின்சாரதுறை ஷாக்கில் இருக்கின்றது, போக்குவரத்து துறை கையில் எடுத்த ஸ்வீட் பாக்ஸோடு கலங்கி நிற்கின்றது.

துறை வாரியாக திட்டப் பணிகள், தமிழக‌ அரசிடம் தகவல் கேட்கிறார் கவர்னர் இது தமிழகத்துக்கு புதிய விஷயம், இதுவரை இப்படி தகவல் கேட்ட கவர்னர்களை தமிழகம் கண்டதில்லை, ...

இனிதான் தரமான சம்பவங்கள்! தமிழகத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள ஆளுநர் மற்றும் டிஜிபி சைலேந்திரபாபு சந்திப்பு!

தமிழகத்தில் முதல் முறையாக உளவு மற்றும் காவல்துறையில் நீண்ட அனுபவம் கொண்ட அஜித் தோவலுக்கு அடுத்த இடத்தில் உள்ள ஆர்.என்.ரவி அவர்கள் நியமிக்கபட்டிருப்பது இதுதான் முதல்முறை இந்த ...

டெல்லி செல்லும் தமிழக ஆளுநர் பயங்கரவாதிகள் பைல்களுடன் அமித்ஷாவுடன் சந்திப்பு நடக்கபோவது என்ன !

டெல்லி செல்லும் தமிழக ஆளுநர் பயங்கரவாதிகள் பைல்களுடன் அமித்ஷாவுடன் சந்திப்பு நடக்கபோவது என்ன !

இதுவரை தமிழக ஆளுநர்களாக முன்னாள் அரசியல்வாதிகள், கட்சிக்காரர்கள் இல்லை மத்திய அரசில் யாருக்கோ அல்லது மாநில அரசு விரும்பி கேட்டு கொண்டவர்களே ஆளுநராக இருந்தார்கள். முதல் முறையாக ...

MK Stalin oredesam

பெட்ரோல் டீசல் விலை குறைக்குமா விடியல் அரசு! ஜி.எஸ்.டி யில் கொண்டு வருவதற்கு விடியல் அரசு எதிர்ப்பு!

ஜிஎஸ்டிக்கு வெளியே இருந்த டீசல் பெட்ரோலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார். இது வரை தர்மேந்திர பிரதான் (முன்னாள் பெட்ரோலிய அமைச்சர்) ...

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் 150 மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி, மாநில அரசு மறுப்பது ஏன்? அண்ணாமலை கேள்வி.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் 150 மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி, மாநில அரசு மறுப்பது ஏன்? அண்ணாமலை கேள்வி.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் 150 மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி,மாநில அரசு மறுப்பது ஏன்? பாஜக மாநிலத் தலைவர் K.அண்ணாமலை அறிக்கை மதுரை தோப்பூர் ...

முன்பு ஸ்டாலினை அடிக்கடி சந்தித்தோம்! முதல்வர் ஸ்டாலின் எங்களை கண்டுகொள்ளவில்லை! அரசு ஊழியர் சங்கம் குமுறல்!

முன்பு ஸ்டாலினை அடிக்கடி சந்தித்தோம்! முதல்வர் ஸ்டாலின் எங்களை கண்டுகொள்ளவில்லை! அரசு ஊழியர் சங்கம் குமுறல்!

தமிழக அரசு ஊழியர்களுக்கு உடனடியாக அகவிலைப் படி உயர்வை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் செப்டம்பர் 8ஆம் தேதி மாநிலம் ...

சட்டசபையில் நிதி அமைச்சர் பிடி தியாகராஜனுக்கு பதிலடி கொடுத்த வானதி சீனிவாசன்.

தமிழக சட்டசபையில் நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்று முதல் முறையாக தனது பேச்சினை துவங்கிய பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி தேசிய தலைவரும் கோவை ...

2022-ம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகள் – 2021 செப்டம்பர் 15ம் தேதி வரை அனுப்பலாம்.

2022-ம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகள் – 2021 செப்டம்பர் 15ம் தேதி வரை அனுப்பலாம்.

2022ம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படவுள்ள பத்ம விருதுகள் (பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ) விருதுகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தல் / பரிந்துரைகள் அனுப்புதல் தற்போது நடைப்பெறுகிறது.  பத்ம விருதுகளுக்கு பரிந்துரைக்க, 2021 செப்டம்பர் 15ம் தேதி கடைசி தேதி.  பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் / பரிந்துரைகள், பத்ம விருது இணையதளத்தில் https://padmaawards.gov.in  ஆன்லைன் மூலமாக மட்டுமே பெறப்படும். பத்ம விருதுகளை, மக்கள் பத்ம விருதுகளாக மாற்ற மத்திய அரசு உறுதியுடன் உள்ளது. இதனால் சிறப்பாக செயல் புரிந்தவர்கள், பெண்கள், பட்டியலினத்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சமூகத்துக்கு தன்னலமற்ற சேவை செய்தவர்களை அடையாளம் கண்டு அவர்களை பத்ம விருதுகளுக்கு பரிந்துரைக்கும்படி அனைத்து மக்களும்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதற்கான விண்ணப்பங்கள்/ பரிந்துரைகள் பத்ம விருதுகள் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள  விவரங்களுக்கு ஏற்றபடி இருக்க வேண்டும். மேற்கோள்கள் கதை வடிவத்தில் அதிகபட்சம் 800 வார்த்தைகளில் இருக்க வேண்டும். அவை, அந்தந்த துறையில்  சாதனை புரிந்த/ சேவையாற்றிய நபரின் தனித்துவமான மற்றும் விதிவிலக்கான சாதனைகளை தெளிவாக தெரிவிக்க வேண்டும். இது தொடர்பான மேலும் விவரங்கள், மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் (www.mha.gov.in)  ‘விருதுகள் மற்றும் பதக்கங்கள்’ என்ற தலைப்பில் கீழ் உள்ளன.  இந்த விருதுகள் தொடர்பான சட்டங்கள் மற்றும் விதிமுறைகள், பத்ம விருதுகள் இணையதளத்தில் கீழ்கண்ட இணைப்பில் உள்ளன. https://padmaawards.gov.in/AboutAwards.aspx விவரங்கள் மற்றும் உதவிக்கு, இந்த போன் எண்களை தொடர்பு கொள்ளவும்:  011-23092421, +91 9971376539, +91 9968276366, +91 9711662129, +91 7827785786

Page 1 of 8 1 2 8

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x