Tag: Government

விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் தமிழக அரசு அலுவலர்கள்! நடவடிக்கை எடுக்குமா அரசு?

போலி பயனாளிகள்!!கண்டுகொள்ளுமா மத்திய மாநில அரசுகள்??? பிரதம மந்திரியின் விவசாயிகள் ஊக்குவிப்பு தொகை திட்டம்! (PM KISAN SAMMAN NITHI)-ல் தமிழகம் முழுவதும் விவசாயிகள் அல்லாதோர் மற்றும் ...

நுகர்வோர் உரிமைகளை மேம்படுத்த, பாதுகாக்க மற்றும் செயல்படுத்த மத்திய அரசு புதிய ஆணையம் உருவாக்கம்.

நுகர்வோர் உரிமைகளை மேம்படுத்த, பாதுகாக்க மற்றும் செயல்படுத்த மத்திய அரசு புதிய ஆணையம் உருவாக்கம்.

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019 ஜுலை 20, 2020ல் நடைமுறைக்கு வந்தது. இந்தச் சட்டத்தின் 10வது பிரிவில் கூறப்பட்டுள்ளவாறு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ) உருவாக்கப்பட்டு 24 ஜுலை ...

வரலாற்றில் இல்லாத அளவுக்கு கிராமப்புற இந்தியாவுக்கு உத்வேகம் அளிக்க பிரதமர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்.

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளைப் பெருக்குவதற்கும், வேளாண்துறையில் புதிதாகத் தொழில் தொடங்கு பவர்களுக்கு மோடி புதிய அரசு திட்டம்.

வேளாண் துறைக்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்து வருகிறது. நேரடியாகவும், மறைமுகமாகவும் விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்கவும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கவும், புதிதாகத் தொழில் தொடங்குபவர்களுக்கு ஊக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.  பிரதமர் திரு.நரேந்திர மோடி ...

இந்திய ரயில்வே மீண்டும் ஒரு புதிய சாதனையை படைத்ததுள்ளது.

இந்திய ரயில்வே மீண்டும் ஒரு புதிய சாதனையை படைத்ததுள்ளது.

பஉலகம் முழுவதும் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில், இந்திய ரயில்வே அனைத்து புதிய சாதனைகளை செய்து வருகிறது. சமீபத்தில் சரியான நேரத்தில் 100 சதவிகித சாதனையை முறியடித்த பிறகு, எதகல்கட்டத்தில் ...

பிரதமரின் ஏழைகள் நல உதவி திட்டம் கீழ் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மொத்த 19.32 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளன.

அதிரடியில் மோடியரசு புதிதாக வரும் 5 ரஃபில் விமானங்கள் இந்திய சீனா எல்லைக்கு அனுப்புகின்றது.

லடாக் எல்லையில், சீனா தொடர்ந்து பதற்றத்தை அதிகரித்து வருகிறது. சீனா ராணுவம் படைகள் முழுமையாக பின் வாங்கப்படுவது தொடர்பான பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே, லடாக் ...

தமிழகத்தில் இலவச மாஸ்க் திட்டம் நாளை தொடக்கம்!

தமிழகத்தில் இலவச மாஸ்க் திட்டம் நாளை தொடக்கம்!

தமிழகத்தில் மக்கள் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவசமாக முகக் கவசம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி தமிழகத்தில் மொத்தம் உள்ள ...

கொரோனா நோயை கட்டுப்படுத்த உயர் உற்பத்திப் பரிசோதனை வசதிகளை ஜூலை 27-ஆம் தேதி பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

கொரோனா நோயை கட்டுப்படுத்த உயர் உற்பத்திப் பரிசோதனை வசதிகளை ஜூலை 27-ஆம் தேதி பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

பிரதமர்திரு.நரேந்திரமோடி, ஜூலை 27-ஆம்தேதிகாணொளிக்காட்சிமூலம்கோவிட்-19–க்கானஉயர்உற்பத்திப்பரிசோதனைவசதிகளைத்தொடங்கிவைக்கிறார். இந்தவசதிகள்நாட்டின்பரிசோதனைத்திறனைஅதிகரிப்பதுடன், நோயைஆரம்பத்திலேயேகண்டறிந்து, சிகிச்சைபெறஉதவும். இதன்மூலம்தொற்றுப்பரவலைக்கட்டுப்படுத்தமுடியும். ஐசிஎம்ஆர்- தேசியப்புற்றுநோய்த்தடுப்புமற்றும்ஆராய்ச்சிநிறுவனம், நொய்டா, ஐசிஎம்ஆர்- தேசியஇனப்பெருக்கசுகாதாரம்மற்றும்ஆராய்ச்சிநிறுவனம், மும்பை, ஐசிஎம்ஆர் - தேசியகாலராமற்றும்நுரையீரல்நோய்கள்நிறுவனம், கொல்கத்தாஆகியமூன்று இடங்களில்இந்தஉயர்உற்பத்திபரிசோதனைவசதிகள்அமைக்கப்படும். இதன்மூலம்நாளொன்றுக்கு 10,000 மாதிரிகளைச்சோதிக்கமுடியும். இந்தசோதனைக் கூடங்கள், சோதனைநேரத்தைக்குறைப்பதுடன்,  மருத்துவப்பொருள்கள்மூலம்ஆய்வகப்பணியாளர்களுக்குத்தொற்றுபரவுவதையும்குறைக்கும். இந்தப்பரிசோதனைக் கூடங்கள், கோவிட்நோயைமட்டுமல்லாமல், இதரநோய்களையும்பரிசோதிக்கும்திறன்கொண்டவையாகும்.  தொற்றுக்காலத்திற்குப்பின்னர், ஹெபடிடிஸ்பிமற்றும்சி, எச்ஐவி , மைக்கோ பாக்டீரியம்காசநோய், சைட்டோ மெகலோ வைரஸ், கிளாமைடியா, நெய்சீரியா, டெங்குஉள்ளிட்டநோய்களுக்கானசோதனைகளைமேற்கொள்ளவும்முடியும். மகாராஷ்டிரா, மேற்குவங்கம், உத்தரப்பிரதேசம்ஆகியமாநிலங்களின்முதலமைச்சர்களுடன், மத்தியசுகாதாரம்மற்றும்குடும்பநலம், அறிவியல்மற்றும்தொழில்நுட்பத்துறைஅமைச்சர்இந்தநிகழ்ச்சியில்பங்கேற்பார்.

கார்கில் வெற்றி தினத்தை ஒட்டி ராணுவ மருத்துவமனைக்கு குடியரசுத்தலைவர் நன்கொடை.

கார்கில்போரின் போது, வீரத்துடன்போராடி, உயிர்த்தியாகம்செய்தவீரர்களுக்குமரியாதைசெலுத்தும்விதமாக, குடியரசுத்தலைவர்திரு. ராம்நாத்கோவிந்த், தில்லியில்உள்ளராணுவமருத்துவமனைக்கு, ரூ.20 லட்சம்நன்கொடைஅளிப்பதற்கானகாசோலையைஇன்று (26 ஜுலை, 2020) வழங்கினார்.   கோவிட்-19 பெருந்தொற்றைக்கட்டுப்படுத்தும்பணியில்ஈடுபடும்மருத்துவர்கள்மற்றும்துணைமருத்துவப்பணியாளர்கள்திறம்படபணியாற்றத்தேவையானசாதனங்களைவாங்கஇந்தநிதிஉதவிகரமாகஇருக்கும்எனதெரிவிக்கப்பட்டுள்ளது.  கார்கில்போரில்இந்தியாவெற்றியடைந்ததன்  21-வதுஆண்டுதினம்இன்றுவெற்றிதினமாகக்கொண்டாடப்படுகிறது.  குடியரசுத்தலைவர்மாளிகைச்செலவினங்களில்மேற்கொள்ளப்பட்டசிக்கனநடவடிக்கைமூலம், கோவிட்-19 பெருந்தொற்றைக்கட்டுப்படுத்தகூடுதல்நிதிகிடைக்கச்செய்யும்விதமாக, ராணுவமருத்துவமனைக்கு, குடியரசுத்தலைவரால்இந்தநிதியுதவிவழங்கப்பட்டுள்ளது.  முன்னதாக, குடியரசுத்தலைவர்மாளிகையில்பல்வேறுசிக்கனநடவடிக்கைகளைமேற்கொள்வதன்வாயிலாக, செலவினங்களைக்குறைக்ககுடியரசுத்தலைவர்அறிவுறுத்தியிருந்தார்.  இதன்ஒருபகுதியாக, பாரம்பரியநிகழ்ச்சிகளின் போதுபயன்படுத்துவதற்காகஒருசொகுசுவாகனம்வாங்கும்திட்டத்தைகுடியரசுத்தலைவர்ஏற்கனவேதவிர்த்ததுகுறிப்பிடத்தக்கது.  குடியரசுத்தலைவர்ராணுவமருத்துவமனைக்குஅளித்துள்ளநன்கொடையிலிருந்து,  PAPR (காற்றுசுத்திகரிப்புசுவாசக்கருவி) வாங்கப்படஉள்ளது.  அறுவைசிகிச்சைகள்மேற்கொள்ளும்போதுமருத்துவப்பணியாளர்கள்சுவாசிப்பதற்கும், தொற்றுபரவாமல்தற்காத்துக்கொள்ளவும்இத்தகையஅதிநவீனக்கருவிகள்உதவிகரமாகஇருக்கும்.  நோயாளிகளைகவனிப்பதில்அதிகஅக்கறைகாட்டவும்,  கண்ணுக்குத்தெரியாதஎதிரியைஎதிர்த்துப்போராடும்முன்களப்பணியாளர்களுக்குபாதுகாப்புஅளிக்கவும்இதுபெரிதும்பயன்படும்.  

நாமக்கல்லை சேர்ந்த மாணவி கனிகாவுக்கு பிரதமர் பாராட்டு!

நாமக்கல்லை சேர்ந்த மாணவி கனிகாவுக்கு பிரதமர் பாராட்டு!

பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று மனதின் குரல் நிகழ்ச்சியில் நாமக்கல்லை சேர்ந்த மாணவி என்.என்.கனிகாவுக்கு தமது பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்டார். லாரி ஓட்டுநரான தமது தந்தை ...

புதிய எம்.பிக்கள் ‘கொள்கை விவகாரங்களில் புதுப்பிப்புடன் இருங்கள்’ மோடி அறிவுரை!

சமூக வலைதளங்களை நாட்டின் நலனுக்கு எதிராக பயன்படுத்த வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு.

2014 ஆம் ஆண்டு முதல் மத்தியில் ஆட்சி அமைத்து பிரதமராக மோடி பதவியேற்ற பின்னர் பொதுமக்களுடன் மாதம்தோறும் உரையாடுவதற்காக "மன் கி பாத்" என்ற நிகழ்ச்சி மூலம் பேசி வருகிறார். ...

Page 3 of 8 1 2 3 4 8

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x