Tag: Government

இந்தியா சீனாவை எளிதில் வெல்லும் ! உலக அளவில் ஆய்வுகள் வெளியானது!

சீனாவுக்கு மீண்டும் ஆப்பு வைத்த மோடி அரசு பெரும் அதிர்ச்சி!

இந்திய-சீனா எல்லையில்பாஜக தற்போதைய பதற்றத்திற்கு, உள்நாட்டு சந்தையிலும் சீனாவை அதிர்ச்சிக்குள்ளாக்க  மோடி அரசு ஒரு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தியாவுடன் எல்லைகளைக் கொண்ட சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பொது கொள்முதல் செய்வதற்கு ...

விமானப் படையை வலுவாக்கும் மோடி அரசு ரஃபேல் விமானங்கள் சேர்ப்பு.

விமானப் படையை வலுவாக்கும் மோடி அரசு ரஃபேல் விமானங்கள் சேர்ப்பு.

இந்திய விமானப் படைக்கான ரஃபேல் விமானங்களின் முதலாவது தொகுப்பு ஜூலை 2020 இறுதிவாக்கில் வந்து சேரும் என்று தெரிகிறது. வானிலை நிலவரத்தைப் பொருத்து, ஜூலை 29 ஆம் ...

இந்தியாவின் பழம்பெருமை மிக்க கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாத்து, ஊக்குவிக்க குடியரசு துணைத்தலைவர் வேண்டுகோள்.

இந்தியாவின் பழம்பெருமை மிக்க கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாத்து, ஊக்குவிக்க குடியரசு துணைத்தலைவர் வேண்டுகோள்.

‘பகிர்ந்துகொள்ளுதல்,கவனித்துக்கொள்ளுதல்’என்றஇந்தியாவின்அடிப்படைதத்துவத்தை, நாட்டிற்கும், உலகிற்கும், ஒட்டுமொத்தமனிதகுலத்திற்கும்பயன்படும்விதமாக,  ஒரேகுடும்பமாகவசித்தல்,ஒன்றாகப்பணியாற்றுதல்என்றஇந்தியாவின்பழம்பெருமைமிக்ககலாச்சாரபாரம்பரியத்தைப்பாதுகாத்து, ஊக்குவிப்பதைமுழுமையாகப்பின்பற்றுமாறுகுடியரசுதுணைத்தலைவர்திரு.எம்.வெங்கையாநாயுடுவேண்டுகோள்விடுத்துள்ளார்.  மைசூருஅரசகுடும்பத்தின் 25வதுமகாராஜாவானஸ்ரீஜெயசாமராஜஉடையாரின்நூற்றாண்டுகொண்டாட்டநிறைவுவிழாவில், காணொளிக்காட்சிமூலம்உரையாற்றியகுடியரசுதுணைத்தலைவர்,  மகாராஜாஜெயசாமராஜஉடையார்போன்றஅறிவாற்றல், ஞானம், தேசப்பற்றுமற்றும்தொலைநோக்குப்பார்வைகொண்டதலைசிறந்தஆட்சியாளர்களும்,நிர்வாகிகளும்தான், இந்தநாட்டின்வரலாற்றைவடிவமைத்துள்ளதாகக்கூறினார்.  ஸ்ரீஜெயசாமராஜஉடையார்ஒருதலைசிறந்தநிர்வாகிஎன்றுகுறிப்பிட்டகுடியரசுதுணைத்தலைவர்,  “சுதந்திரத்திற்குமுந்தையஇந்தியாவில், வலிமைமிக்க, தற்சார்புடையமற்றும்முற்போக்கானமாநிலங்களில்ஒன்றைஉருவாக்கியவர்அவர்“என்றார்.  இந்தியாவைவலிமையானஜனநாயகநாடாகமாற்றியமைக்கவும், நாட்டின்ஒற்றுமைக்காகவும்,ஒருமைப்பாட்டிற்காகவும்அளப்பறியபங்காற்றியவர்மைசூருமகாராஜாஎன்றுபுகழாரம்சூட்டியகுடியரசுதுணைத்தலைவர், பண்டைக்காலநற்பண்புகள்மற்றும்நாகரீகம்ஆகியவற்றின்கலவையாகதிகழ்ந்தவர்அவர் என்றும்குறிப்பிட்டார். “அர்த்தசாஸ்திரத்தில்சாணக்கியர்குறிப்பிட்டபல்வேறுவிதமானகுணாதிசயங்களைக்கொண்டமுன்மாதிரிமன்னராகத்திகழ்ந்தவர்அவர்“என்றும்கூறினார்.  தொழில்முனைவோருக்குமிகவும்உறுதுணையாகத்திகழ்ந்தஸ்ரீஜெயசாமராஜஉடையார், நாட்டில்அறிவியல்தொழில்நுட்பவளர்ச்சியைமேம்படுத்தவும்,  அறிவியல்சிந்தனையைவளர்க்கவும்அயராதமுயற்சிமேற்கொண்டவர்என்றும்திரு.வெங்கய்யநாயுடுதெரிவித்தார்.  குறிப்பிடத்தக்கதத்துவஅறிஞர், இசைஆர்வலர், அரசியல்சிந்தனையாளர்மற்றும்மக்கள்தலைவரானதிரு.உடையார், பல்துறைமேதையாகவும், வாழ்நாள்முழுவதும்கற்றறிந்துகொள்பவராகவும்திகழ்ந்தார்என்றும்குடியரசுதுணைத்தலைவர்குறிப்பிட்டார். கலை, இலக்கியம்,கலாச்சாரத்தைப்போற்றிவளர்ப்பதில்தன்னிகரற்றவராகதிகழ்ந்ததால்,  ‘தக்சினபோஜா‘என்றுஅழைக்கப்பட்டவர்அவர்என்றும்குடியரசுதுணைத்தலைவர்சுட்டிக்காட்டினார்.   சமஸ்கிருதமொழியில்பாண்டித்யம்பெற்றிருந்தவர்திரு.ஜெயசாமராஜாஎன்றும், தலைசிறந்தபேச்சாற்றல்கொண்டவர்என்றும்பாராட்டியதிரு.வெங்கய்யநாயுடு,  அவர்எழுதிய ‘ஜெயசாமராஜகிரந்தரத்னமாலா‘என்றதொடர், கன்னடமொழிமற்றும்இலக்கியத்தைசெழிப்புறச்செய்ததாகவும்தெரிவித்தார். காலம் கடந்தும் வாழும்இந்தியநற்பண்புகள், செழுமைவாய்ந்தகலாச்சாரபாரம்பரியத்துடன்,  ஜனநாயகம்,மக்கள்நலன்சார்ந்தநல்லாட்சிமுறையை, இந்தசிறப்புமிக்கதருணத்தில்நாம்ஒவ்வொருவரும்பின்பற்றவேண்டுமெனவும்குடியரசுதுணைத்தலைவர்கேட்டுக்கொண்டார்.  

மோடி அரசின் இளைஞர்களிக்கான ASEEM திட்டத்தின் பயன் என்ன ?

ஊழியர்-முதலாளி, தேவை- வழங்கல் தகவல் திரட்டு இணைய முகப்பு ASEEM விசேஷத் திறன் கொண்ட தொழிலாளர்கள் சந்தையில் தேவை- வழங்கல் இடைவெளியை சமன் செய்வதற்கும் தகவல் அளித்தலை ...

செக்யூலர் என்ற வார்த்தைக்கு அர்த்தமே “மத நிறுவனங்கள் அரசின் கட்டுப்பாட்டிற்குள் இல்லாமல் இருக்கவேண்டும்” என்பதுதான்.

அப்படி இருக்கும் பொழுது செக்யூலர் என்று அறிவிக்கப்பட்டுள்ள நமது அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் இயங்குகின்றன மாநில அரசாங்கங்கள், இந்து கோயில்களை மட்டும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு , ...

மணிப்பூரில் பிஜேபி ஆட்சியை கவிழ்க்க நினைத்த ராகுலின் ராஜதந்திரத்தினால் வழக்கம் போல மண்ணை கவ்வியது.

ராஜ்ய சபா தேர்தலை முன் வைத்துமணிப்பூரில் பிஜேபி ஆட்சியை கவிழ்க்க நினைத்த ராகுலின் ராஜதந்திரத்தினால் கடைசியில் வழக்கம் போல மண்ணை கவ்வியது. 60 உறுப்பினர்கள் உடைய மணிப்பூர் ...

வரலாற்றில் இல்லாத அளவுக்கு கிராமப்புற இந்தியாவுக்கு உத்வேகம் அளிக்க பிரதமர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்.

வரலாற்றில் இல்லாத அளவுக்கு கிராமப்புற இந்தியாவுக்கு உத்வேகம் அளிக்க பிரதமர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்.

அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருத்தம் அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருத்தம் செய்வதற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியது. ...

பிரதமரின் ஏழைகள் மறுவாழ்வுத் தொகுப்பு: இது வரையிலான முன்னேற்றம்.

ரூ 1.70 லட்சம் கோடி மதிப்பிலான பிரதமரின் ஏழைகள் மறுவாழ்வுத் தொகுப்பின் ஒரு பகுதியாக, பெண்கள், ஏழை முதியவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு இலவச உணவு தானியங்கள் மற்றும் நிதி உதவியை அரசு அறிவித்தது. இந்தத் தொகுப்பு சிறப்பாகச் செயல்படுத்தப்படுவதை மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன. பிரதமரின் ஏழைகள் மறுவாழ்வுத் தொகுப்பின் கீழ் சுமார் 42 கோடி ஏழை மக்கள் ரூ 53,248 கோடி நிதி உதவியைப் பெற்றனர். இது வரையிலான முன்னேற்றம் மற்றும் பிரதமரின் ஏழைகள் மறுவாழ்வுத் தொகுப்பின் பல்வேறு கூறுகள் பின்வருமாறு: * 8.19 கோடி பயனாளிகளுக்கு பிரதமரின் விவசாயிகள் திட்டத்தின் முதல் தவணையான ரூ.16394 கோடி முன்கூட்டியே வழங்கப்பட்டது. * 20.05 கோடி (98.33 சதவீதம்) மகளிருக்கு அவர்களின் ஜன் தன் வங்கிக் கணக்குகளில்முதல் தவணையாக ரூ.10029 கோடி செலுத்தப்பட்டது. முதல் தவணையில் செலுத்தப்பட்ட பணம் ரூ.8.72 கோடி பணம், மகளிர் ஜன் தன் வங்கிக் கணக்குளில் இருந்து 44 சதவீதப் பயனாளிகளால் எடுக்கப்பட்டுள்ளது. 20.62 கோடி (100 சதவீதம்) மகளிர் ஜன் தன் வங்கிக் கணக்குகளுக்கு இரண்டாவது தவணையாக ரூ.10315 கோடி செலுத்தப்பட்டது. இரண்டாவது தவணையில் செலுத்தப்பட்ட பணம் 9.7 கோடி, 47 சதவீத மகளிரின் ஜன் தன் வங்கிக் கணக்குளில் இருந்து பயனாளிகளால் எடுக்கப்பட்டுள்ளது. * சுமார் 2.81 கோடி முதியவர்கள், விதவைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு இரண்டு தவணைகளில் மொத்தம் ரூ. 2814.5 கோடி வழங்கப்பட்டுள்ளது.. அனைத்து 2.81 கோடி பயனாளிகளுக்கும் பலன்கள் இரண்டு தவணைகளில் வழங்கப்பட்டன. * ரூ 4312.82 கோடி மதிப்பிலான நிதி உதவி 2.3 கோடி கட்டிட, கட்டுமானத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டது. * இது வரை 101 லட்சம் மெட்ரிக் டன்கள் உணவு தானியங்கள் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களால் ஏப்ரல் மாதத்துக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. 73.86 கோடி பயனாளிகளுக்கு 36.93 லட்சம் மெட்ரிக் டன்கள் உணவு தானியங்கள் 36 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களால் ஏப்ரல் மாதத்தில் வழங்கப்பட்டுள்ளன. 65.85 கோடி பயனாளிகளுக்கு 32.92 லட்சம் மெட்ரிக் டன்கள் உணவு தானியங்கள் 35 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களால் மே மாதத்தில் வழங்கப்பட்டுள்ளன. 7.16 கோடி பயனாளிகளுக்கு 3.58 லட்சம் மெட்ரிக் டன்கள் உணவு தானியங்கள் 17 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களால் ஜூன் மாதத்தில் வழங்கப்பட்டுள்ளன. பல்வேறு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு 5.06 லட்சம் மெட்ரிக் டன்கள் பருப்புகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 19.4 கோடி பயனாளிகளில் 17.9 கோடி பயனாளி குடும்பங்களுக்கு 1.91 லட்சம் மெட்ரிக் டன்கள் பருப்புகள் ஏற்கனவே விநியோகிக்கப்பட்டு விட்டன. * பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் மொத்தம் 9.25 கோடி சமையல் எரிவாயு உருளைகள் பதிவு செய்யப்பட்டு, 8.58 கோடி பிரதமரின் உஜ்வாலா திட்ட இலவச சமையல் எரிவாயு உருளைகள் பயனாளிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டன. * பணியாளர் வருங்கால வைப்பு நிதியில் இருந்து திருப்பிச் செலுத்த வேண்டிய அவசியமில்லாத முன்பணமாக ரூ 4725 கோடியை 16.1 லட்சம் உறுப்பினர்கள் ஆன்லைன் மூலம் எடுத்துப் பயனடைந்துள்ளனர். * மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கூலிகள் 01.04.2020 முதல் உயர்த்தப்பட்டுள்ளன. 48.13 கோடி மனித உழைப்பு தினங்களுக்கான வேலை, நடப்பு நிதி ஆண்டில் செய்யப்பட்டுள்ளது. மேலும், நிலுவையில் உள்ள கூலி மற்றும் பொருள்களுக்கான பணத்தைக் கொடுக்க மாநிலங்களுக்கு ரூ. 28,729 கோடி வழங்கப்பட்டுள்ளது. ...

சில மாற்றங்களுடன்  4-வது கட்ட ஊரடங்கு முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை !

மோடி அரசு கொரோனா சூழ்நிலைக்கு இடையே தொழில்துறையினரிடம் இருந்து பெற்ற 585 பிரச்சினைகளில் 581-க்கு தீர்வு கண்டது.

மத்திய உணவு பதப்படுத்தும் தொழில் அமைச்சகத்தின் குறைகேட்புப் பிரிவு, தீவிரச் செயல்பாட்டு அணுகுமுறை மற்றும் உரிய நேரத் தீர்வு ஆகியவற்றின் மூலம், பெறப்பட்ட 585 பிரச்சினைகளில் 581-க்கு ...

மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கோவிட் உதவிக் கடனாக ரூ.12 கோடி வழங்கப்பட்டு உள்ளது புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்ட வங்கிகள் சாதனை.

மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கோவிட் உதவிக் கடனாக ரூ.12 கோடி வழங்கப்பட்டு உள்ளது புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்ட வங்கிகள் சாதனை.

கோவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக நாடு தழுவிய ஊரடங்கு மார்ச் 25 முதல் அறிவிக்கப்பட்டது.  ஊரடங்கால் பெண்கள்தான் அதிக அளவில்  பாதிக்கப்படுவார்கள் என்பதால் பிரதம மந்திரி கரீப் கல்யாண் நிவாரணத் தொகுப்பில் மகளிருக்கான ...

Page 4 of 8 1 3 4 5 8

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x