மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் வாசலில் குவியும் பூஜை பொருட்கள் கண்டுகொள்ளுமா இந்து அறநிலையத்துறை.!
கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ் பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இங்கு பெண்கள் இருமுடி கட்டி வந்து அம்மனை வழிபடுவார்கள். இந்த கோவில் பெண்களின் சபரிமலை ...



















