காங்கிரசை சம்பவம் செய்த மூத்த நிர்வாகி குலாம் நபி ஆசாத் ! கட்சியில் சுதந்திரம் இல்லை….
காங்கிரஸ் கட்சியில் தலைமைக்கு எதிராக யாரும் பேச முடியவில்லை என்று அக்கட்சியின் மூத்த தலைவரான குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார். இந்திரா காந்தியும் ராஜீவ் காந்தியும் கட்சிக்குத் ...