தூதரகங்கள் விசா மட்டும் கொடுக்கும் என நினைத்திருந்தால் அது தவறு.
உலகில் தூதரகங்கள் விசா மட்டும் கொடுக்கும் என நினைத்திருந்தால் அது தவறு, விசா கொடுப்பது அவர்களின் பல வேலைகளில் ஒன்று, மிக முக்கியமான வேலை உளவு பார்ப்பதும் ...
உலகில் தூதரகங்கள் விசா மட்டும் கொடுக்கும் என நினைத்திருந்தால் அது தவறு, விசா கொடுப்பது அவர்களின் பல வேலைகளில் ஒன்று, மிக முக்கியமான வேலை உளவு பார்ப்பதும் ...
எனதருமை நாட்டு மக்களே, வணக்கம். கொரோனாவின் தாக்கம் நம்முடைய மனதின் குரலையும் விட்டு வைக்கவில்லை. கடந்தமுறை நான் உங்களோடு மனதின் குரலில் பங்கெடுத்த வேளையில், பயணிகள் ரயில்கள் ...
மத்திய உணவு பதப்படுத்தும் தொழில் அமைச்சகத்தின் குறைகேட்புப் பிரிவு, தீவிரச் செயல்பாட்டு அணுகுமுறை மற்றும் உரிய நேரத் தீர்வு ஆகியவற்றின் மூலம், பெறப்பட்ட 585 பிரச்சினைகளில் 581-க்கு ...
கோவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக நாடு தழுவிய ஊரடங்கு மார்ச் 25 முதல் அறிவிக்கப்பட்டது. ஊரடங்கால் பெண்கள்தான் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள் என்பதால் பிரதம மந்திரி கரீப் கல்யாண் நிவாரணத் தொகுப்பில் மகளிருக்கான ...
பதிவு செய்த வேலை தேடுவோருக்காக , மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய வாழ்க்கைத் தொழில் சேவைத் திட்டம், TCS iON Digital Learning. அமைப்புடன் ...
மாநிலங்களில் மின்சாரத்துறையில் மேற்கொள்ளப்படவுள்ள சீர்திருத்தங்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து என். கே. சிங் தலைமையிலான நிதிக்குழுவும் அதன் உறுப்பினர்களும் மூத்த அதிகாரிகளும் மத்திய மின்துறை அமைச்சர் ஆர். ...
இன்று உலகமே உற்றுநோக்கும் இருநாடுகள் சீனாவும் இந்தியாவும் கொரோனா வைரஸை உலகிற்கு பரவ செய்தது சீனா என்ற குற்றச்சாட்டால் அந்த நாட்டில் முதலீடு செய்த நாடுகள் அனைத்தும் ...
பாக்கிஸ்தானின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இந்தியாவின் உள் விவகாரங்களில் மீண்டும் தலையிட ட்விட்டருக்கு அழைத்துச் சென்றார், மேலும் இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் பாகிஸ்தான் இஸ்லாமிய ...
கோவிட்-19 காரணமாக எதிர்பாராத விதத்தில், உடல்நலனுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதால் நாடு முழுவதிலும் உள்ள மக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்கு பல வழிகளிலும் முயன்று வருகிறார்கள். இதற்கு, ...
வரவிருக்கும் மழைக்காலத்தைக் கருத்தில் கொண்டு தேசிய நெடுஞ்சாலைகளைப் பழுதில்லாமலும், போக்குவரத்துக்கு உகந்த வகையிலும் வைத்திருக்க, தேசிய நெடுஞ்சாலைகளில் பராமரிப்புப் பணிகளை செய்யுமாறு அதன் மண்டல அதிகாரிகளையும், திட்ட இயக்குநர்களையும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. மழைக்காலத்துக்கு முன்னதாக, அதாவது 30 ஜூன், 2020க்குள், சரியான நேரத்தில் நடவடிக்கை எடுத்து நெடுஞ்சாலைகளை போக்குவரத்துக்கு உகந்த வகையில் வைப்பதே இதன் நோக்கமாகும். தனது மண்டல அதிகாரிகளுக்கும், திட்ட இயக்குநர்களுக்கும் திட்டமிடுதலிலும், செயல்களை முன்னுரிமைப் படுத்துவதிலும் உதவி, எதிர்ப்பார்த்த வகையில் நெடுஞ்சாலைப் பராமரிப்புப் பணியைத் துரிதப்படுத்த ஏதுவாக புதிய கொள்கை வழிகாட்டுதல்களை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்டுள்ளது. தேவைப்படும் நடவடிக்கைகளின் சிறப்பான திட்டமிடல் மற்றும் குறித்த நேரத்தில் அவற்றின் செயலாக்கம் ஆகியவற்றை உறுதி செய்வதே இலக்காகும். பராமரிப்புப் பணிகள் தொடர்பாக துரிதமாக முடிவுகளை எடுக்க ஏதுவாக, போதுமான நிதி அதிகாரமும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மண்டல அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. காரின் மீது பொருத்தப்பட்டுள்ள புகைப்படக் கருவி/ஆளில்லா சிறிய விமானம்/பாதைகளை ஆய்வு செய்யும் வாகனம் ஆகிய தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளின் துணையோடு பல்வேறு நெடுஞ்சாலை இடர்பாடுகளைக் (அழுத்தம், தேய்மானம் மற்றும் விரிசல் போன்றவை) கண்டறிந்து அவற்றை சரி செய்யும் நடவடிக்கைகளைத் திட்டமிடுமாறு திட்ட இயக்குநர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.