டிரம்ப் இந்தியா வந்துசென்ற பின் காட்சிகள் வேகமாக மாறுகின்றன.
ஆப்கனில் அமெரிக்காவும் தாலிபன்களும் செய்து கொள்ளும் அமைதி ஒப்பந்தம் அமல்படுத்தபடும் விழாவில் இந்தியாவும் கலந்து கொள்கின்றது ஒரு காலத்தில் தாலிபன்களே இந்தியாவின் பெரும் தலைவலி, காஷ்மீர் கலவரங்கள், ...