அமைச்சர் செந்தில் பாலாஜி சிறைக்கு செல்வது உறுதி-அண்ணாமலை அதிரடி !
கரூர் மாவட்டத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்து தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அண்ணாமலை பேசியதாவது: திமுக.,வினர் சுயலாபத்திற்காக மின்கட்டண உயர்வினை ...



















