திருவண்ணாமலை கிரிவல பாதையில் கருணாநிதி சிலை அமைக்க தடை – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…
திருவண்ணாமலை கிரிவல பாதை அருகே மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை அமைக்க தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணமலையில் கிரிவல பாதையையும், மாநில நெடுஞ்சாலையையும் ...


















